அறிவுக்கு உணவு/பொது வாழ்வு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொது வாழ்வு

நீ குறித்த காலத்தில் செய்யப் பழகு; அல்லது செய்யும் காலத்தையாவது குறிக்கப் பழகு; இரண்டும் முடியாவிட்டால் பொதுவாழ்விலிருந்து விலகு.