அறிவுக்கு உணவு/முயன்று பெறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முயன்று பெறு

முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான். உண்மையுள்ளவன் உயர்த்தப்பெறுவான். ஒழுக்கம் உள்ளவன் வாழ்த்தப்பெறுவான். ஆகவே, நீ இம்மூன்றையும் முயன்று பெறு.