அறிவுக்கு உணவு/வாழ்வும் அழிவும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வாழ்வும் அழிவும்

சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எல்லோருக்கும் வேண்டுபவை. ஆனால், அது வாழ்ந்து கொண்டிருப்பவனிடத்தில் பெருந்தன்மையாகவும், அழிந்து கொண்டிருப்பவனிடத்தில் ஏமாளித்தனமாகவும் காட்சி அளிக்கும்.