அறிவுக்கு உணவு/இழந்தவனை இழக்கும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இழந்தவனை இழக்கும்

அனுபவம் என்பது தொட்டு, கெட்டு, பட்டு அறிந்து பெறுகிற உயர்ந்த செல்வம். இதை இழந்தவனைச் செல்வம் இழந்து விடும்.