ஆசிரியர்:இறைக்குருவன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இறைக்குருவன்
(1942–2012)
இறைக்குருவன் ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். மறைமலை அடிகளைப் பின்பற்றி தனித்தமிழ் இயக்க முன்னோடியாக இருந்து இயங்கியவர். இதழாசிரியர், நூலாசிரியர், உரையாசிரியர் போராளி எனப் பலவாறு போற்றப்படும் ஓர் அறிஞர் ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமைப் பெற்றவர்.

எழுதிய நூல்கள்[தொகு]