ஆசிரியர்:எம். ஷோலகோவ்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். ஷோலகோவ்
(1905–1984)
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் உருசிய எழுத்தாளர்
எம். ஷோலகோவ்

மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் உருசியாவின் முக்கிய புதின ஆசிரியர்களில் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) புதினத்துக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) போன்ற நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.