உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:எஸ். எஸ். அருணகிரிநாதர்

விக்கிமூலம் இலிருந்து
அருணகிரிநாதர்
(1895–1974)
சு. சு. அருணகிரிநாதர் (எஸ். எஸ். அருணகிரிநாதர், 1895-1974) ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழக எழுத்தாளர் ஆவார் . இவர் தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழாசிரியராகப் பணியாற்றி பின் முழுநேர எழுத்தாளரானார். 1937 இல் அனந்த ஜோதி என்ற இதழை நடத்தினார். ஏறத்தாழ 25 நூல்களை எழுதியுள்ளார்.

ஆக்கங்கள்

[தொகு]
  • ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக இன்பம் அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழில் வெளிவந்த கட்டுரை