ஆசிரியர்:ஏ. வி. பி. ஆசைத்தம்பி
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: ஆ | ஆசைத்தம்பி ஏ. வி. பி. (1929–1979) |
ஆசைத்தம்பி வன்னியப்பெருமாள் பழனியப்பன் ஆசைத்தம்பி என்னும் ஏ. வி. பி. ஆசைத்தம்பி தமிழக அரசியல்வாதி; எழுத்தாளர்; இதழாளர்; தமிழக சட்டமன்ற உறுப்பினர்; இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர். |
எழுதிய நூல்கள்[தொகு]
- நடமாடுங் கல்லூரி (படியெடுக்கும் திட்டம்)
- தந்தையின் ஆணை (படியெடுக்கும் திட்டம்)