ஆசிரியர்:கபிலர் (இன்னா நாற்பது பாடியவர்)

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கபிலர்
இன்னாநாற்பது பாடிய கபிலர் சங்க காலக் கபிலருக்கு இரண்டொரு நூற்றாண்டு பிற்பட்டவர். பாடலை இவர் ‘கவி’ எனக் குறிப்பிடுவது ஒன்றே இவரது காலம் பிற்பட்டது என்பதைக் காட்டப் போதுமானது.

படைப்புகள்[தொகு]