உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:குணங்குடி மஸ்தான் சாகிபு

விக்கிமூலம் இலிருந்து
குணங்குடி மஸ்தான் சாகிபு
(1792–1838)
ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

குணங்குடியார் பேரில் எழுந்த பிரபந்தங்கள்

[தொகு]
1. குணங்குடியார் நான்மணிமாலை
சரவணப்பெருமாளையர் பாடியது.
2. குணங்குடியார் தோத்திரப்பா -சிவயோகி ஐயாசுவாமி முதலியார்
3. குணங்குடியார் தோத்திரப்பா- வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர்
4. குணங்குடியார் பஞ்சரத்னம்- கோவளம் அருணாசலமுதலியார் அவர்கள் குமாரர் சபாபதி முதலியார்
5. குணங்குடியார் ஒருபாவொருபஃது- காயற்பட்டினம் செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம்புலவர்
6. குணங்குடியார் தோத்திரப்பா- செய்கப்துல் காதி்ர் நயினார் லெப்பை ஆலிம்புலவர்
7. குணங்குடியார் வாயுறைவாழ்த்து- செய்கப்துல் காதி்ர் நயினார் லெப்பை ஆலிம்புலவர்