ஆசிரியர்:க. அன்பழகன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பழகன் க.
(1922–1920)
க. அன்பழகன் என்பவர் தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.
அன்பழகன் க.

எழுதிய நூல்கள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:க._அன்பழகன்&oldid=1438744" இருந்து மீள்விக்கப்பட்டது