ஆசிரியர்:சாமுவேல் பிஸ்க் கிறீன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சாமுவேல் பிஸ்க் கிறீன்
(1822–1884)
சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, ச. வி. கிறீன், அக்டோபர் 10, 1822 – மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர்.
சாமுவேல் பிஸ்க் கிறீன்

படைப்புகள்[தொகு]


ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.