ஆசிரியர்:சா. கணேசன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: க | கணேசன் சா. (1908–1982) |
கம்பனடிப்பொடி சா.கணேசன் என அழைக்கப்படும் சாமிநாத கணேசன் தமிழக அரசியல்வாதி; சமூக சேவகர்; தமிழ் இலக்கியவாதி; காந்தியவாணர்; கம்பரின் தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கியவர். சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; தமிழகத் தொன்மவியலாளர். |
எழுதிய நூல்கள்[தொகு]
- பிள்ளையார்பட்டி தலவரலாறு (படியெடுக்கும் திட்டம்)