ஆசிரியர்:சிவப்பிரகாசர்

விக்கிமூலம் இலிருந்து
சிவப்பிரகாசர்
சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார்.
சிவப்பிரகாசர்

படைப்புகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:சிவப்பிரகாசர்&oldid=485287" இலிருந்து மீள்விக்கப்பட்டது