ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: இ | மா. இராசமாணிக்கனார் (1907–1967) |
மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார். |
படைப்புகள்
[தொகு]- - - சேக்கிழார்
- - - சோழர் வரலாறு
- - - பல்லவப் பேரரசர்
- - - மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
- - - பல்லவர் வரலாறு
- - - சிலப்பதிகாரக் காட்சிகள்
- - - தமிழ்மொழி இலக்கிய வரலாறு
- - - இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்
- வையை (மெய்ப்பு செய்)
- வீரத் தமிழர் (மெய்ப்பு செய்)
- விசுவநாத நாயக்கர் (மெய்ப்பு செய்)
- வழியும் வகையும் (மெய்ப்பு செய்)
- முடியுடை மூவேந்தர் (மெய்ப்பு செய்)
- முசோலினி (மெய்ப்பு செய்)
- வழிபாடு (மெய்ப்பு செய்)
- நவீன இந்திய மணிகள் (மெய்ப்பு செய்)
- தேன் தமிழ்க் கோவை (மெய்ப்பு செய்)
- தென் பெண்ணையாறு (மெய்ப்பு செய்)
- துருக்கியின் தந்தை (மெய்ப்பு செய்)
- திருவள்ளுவர் காலம் யாது (மெய்ப்பு செய்)
- திருப்பாலைவனம் கல்வெட்டுக்கள் (மெய்ப்பு செய்)
- நேஷனல் தமிழ் வாசகம் (மெய்ப்பு செய்)
- பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு (மெய்ப்பு செய்)
- கம்பர் யார் (மெய்ப்பு செய்)
- கட்டுரைச் செல்வம் (மெய்ப்பு செய்)
- கட்டுரைக் கோவை (மெய்ப்பு செய்)
- கட்டுரை மாலை (மெய்ப்பு செய்)
- சிவாஜி (மெய்ப்பு செய்)
- கலித்தொகை 2011 (மெய்ப்பு செய்)
- குழந்தைப் பாடல்கள் 1960 (மெய்ப்பு செய்)
- சங்கநூற் காட்சிகள் (மெய்ப்பு செய்)
- இந்தியப் பெரியார் இருவர் (மெய்ப்பு செய்)
- ஆற்றங்கரை நாகரிகம் (மெய்ப்பு செய்)
- ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 (மெய்ப்பு செய்)
- அருவிகள் (மெய்ப்பு செய்)
- ஆப்ரகாம் லிங்கன் (மெய்ப்பு செய்)
- அருள் நெறி (மெய்ப்பு செய்)
- இல்வாழ்க்கை (மெய்ப்பு செய்)
- ஏப்ரஹாம் லிங்கன் (மெய்ப்பு செய்)
- இராஜேந்திர சோழன் (மெய்ப்பு செய்)
- இருபதாம் நூற்றாண்டுப் புலவர் பெருமக்கள் (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|