உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:தமிழ் ஒளி

விக்கிமூலம் இலிருந்து
தமிழ் ஒளி
(1924–1965)
தமிழ்ஒளி (இயற்பெயர்: விசயரங்கம்) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.

படைப்புகள்

[தொகு]
  1. தமிழும் சமஸ்கிருதமும் (மெய்ப்பு செய்)
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:தமிழ்_ஒளி&oldid=1544057" இலிருந்து மீள்விக்கப்பட்டது