ஆசிரியர்:திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: செ | திருமணம் கே. செல்வகேசவராய முதலியார் (1864–1921) |
திருமணம் செல்வக் கேசவராய முதலியார் (1864-1921) இலக்கியம், திறனாய்வு, மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவர், தமிழ் தனித்தியங்கும் தன்மை உள்ள செம்மொழி என்பதனை நிறுவிய அறிஞர்களுள் ஒருவர் ஆவார். |
படைப்புகள்
[தொகு]- கற்பலங்காரம் (மெய்ப்பு செய்)
- முதுமொழிக்காஞ்சி, 1919 உரை எழுதி பதிப்பித்துள்ளார்
ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.