ஆசிரியர்:தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: மீ | மீனாட்சிசுந்தரனார் தெ. பொ. (1901–1980) |
பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பல மொழிகளை அறிந்தவராய் இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். |
படைப்புகள்[தொகு]
- சமணத் தமிழ் இலக்கிய வரலாறு (படியெடுக்கும் திட்டம்)