ஆசிரியர்:நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சோமசுந்தர பாரதியார்
(1879–1959)
ச. சோமசுந்தர பாரதியார் (சூலை 27, 1879 - 1959, திசம்பர் 14; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர். இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கபட்டட்டன.
சோமசுந்தர பாரதியார்

ஆக்கங்கள்[தொகு]

  • ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக இன்பம் அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழில் வெளிவந்த கட்டுரை