ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: க | பாலூர் கண்ணப்ப முதலியார் (1908–1971) |
பாலூர் துரைச்சாமி கண்ணப்பர் (1908 திசம்பர் 14 – 1971 மார்ச் 29) என்னும் பாலூர் கண்ணப்ப முதலியார் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர். |
படைப்புகள்
[தொகு]- - - கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்
- - - சங்க கால வள்ளல்கள் (1951)
- - - கவிபாடிய காவலர்
- சங்ககால வள்ளல்கள் 1954 (படியெடுக்கும் திட்டம்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |