உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:புதுமைப்பித்தன்

விக்கிமூலம் இலிருந்து
புதுமைப்பித்தன்
(1906–1948)
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.

படைப்புகள்

[தொகு]

ஒலி நூல்கள்

[தொகு]
பொன்னகரம் ஒலிக்கோப்பு

புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை ஒலி வடிவில் கேட்க

பால்வண்ணம் பிள்ளை ஒலிக்கோப்பு

புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை கதையை ஒலி வடிவில் கேட்க