ஆசிரியர்:புலியூர்க் கேசிகன்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: கே | புலியூர்க் கேசிகன் (1923–1992) |
புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர். |
படைப்புகள்
[தொகு]- அகநூனூறு 1, புலியூர்க் கேசிகன்
- - - பதிற்றுப்பத்து புலியூர்க் கேசிகன் உரை
- - - ஔவையார் தனிப்பாடல்கள் புலியூர்க் கேசிகன் உரை
- - - காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் புலியூர்க் கேசிகன் உரை
- - - நற்றிணை - முதற்பகுதி
- - - நற்றிணை - தொகுதி 2
- அறப்போர் ஆற்றிய ஆன்றோர்கள் (மெய்ப்பு செய்)
- திருக்குறளும் அறிவுத் திறனும் (மெய்ப்பு செய்)
- ஏர்பிடித்தவர் ஏற்றம் (மெய்ப்பு செய்)
- பெரும்பெயர் மதுரை (மெய்ப்பு செய்)
- திருவருட்பா பாராயணத்திரட்டு (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |