ஆசிரியர்:பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: ஆ | கார்மேகக் கோனார் (1889–1951) |
கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர். |