ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா
Appearance
←ஆசிரியர் அட்டவணை: வே | கா. ம. வேங்கடராமையா (1912–1994) |
கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா தமிழறிஞர்.இவர் சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் பல நூல்களை எழுதியும், பதிப்பித்தும் உள்ளார். |
படைப்புகள்
[தொகு]- A hand book of tamil nadu 6வது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு
- The story of saiva saints
- ஆய்வுப் பேழை (இந்நூலின் அட்டவணை)
- இலக்கியக் கேணி (இந்நூலின் அட்டவணை)
- கல்லெழுத்துக்களில் (இந்நூலின் அட்டவணை)
- கல்வெட்டில் தேவார மூவர் (இந்நூலின் அட்டவணை)
- சிவ வழிபாடு (இந்நூலின் அட்டவணை)
- சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்) (இந்நூலின் அட்டவணை)
- சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா) (இந்நூலின் அட்டவணை)
- - - சோழர் கால அரசியல் தலைவர்கள்
- தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் (இந்நூலின் அட்டவணை)
- தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு (இந்நூலின் அட்டவணை)
- திருக்குறள் ஜைன உரை (இந்நூலின் அட்டவணை)
- திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை (இந்நூலின் அட்டவணை)
- திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல் (இந்நூலின் அட்டவணை)
- திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல் (இந்நூலின் அட்டவணை)
- தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு (இந்நூலின் அட்டவணை)
- நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) (இந்நூலின் அட்டவணை)
- பரிப்பெருமாளுரைத் திறன் (இந்நூலின் அட்டவணை)