முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்) + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.
413730Q12987956முன்றுறை அரையனார்முன்றுறை அரையனார்முன்றுறை அரையனார்முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்) + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.