ஆசிரியர்:மு. கதிரேசச்செட்டியார்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: க | கதிரேசச்செட்டியார் மு. (1881–1953) |
பண்டிதமணி என அழைக்கப்பட்ட மு. கதிரேசச் செட்டியார் என்பவர் ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். சிறந்த சொற்பொழிவாளர். இரு பொருள் படப் பேசுவதில் வல்லவர். தமிழாய்வு செய்து தமிழ்த்தொண்டாற்றியவர். |
எழுதிய நூல்கள்[தொகு]
- சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும் (படியெடுக்கும் திட்டம்)
- உரைநடைக் கோவை (இரண்டாம் பகுதி) (படியெடுக்கும் திட்டம்)