ஆசிரியர்:மு. வரதராசன்

விக்கிமூலம் இலிருந்து
மு. வரதராசன்
(1912–1974)
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:மு._வரதராசன்&oldid=486207" இலிருந்து மீள்விக்கப்பட்டது