உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி

விக்கிமூலம் இலிருந்து
மேலாண்மை பொன்னுசாமி
(1951–2017)
மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
மேலாண்மை பொன்னுசாமி

எழுதிய நூல்கள்

[தொகு]

அகர வரிசையில் :