ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்/நூற்பட்டியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
25 சூன் 1984 & 4 சூலை 2006 ஆகிய நாட்களில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணைகளின்படி 142 நூல்கள் நாட்டுடைமை நூல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்


தமிழ்நாடு அரசு ஆணையின் மூலம் அறிவித்தபடி ம. பொ. சிவஞானம் அவர்களின் 141 நூல்களை கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்.

நூல்பட்டியல்

 1. இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது (290 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 2. இலக்கியச் செல்வம் (136 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 3. ஒளவை யார்? (160 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 4. கப்பலோட்டிய தமிழன், மாபொசி, மூன்றாம்பதிப்பு (84 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 5. கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு (118 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 6. காந்தியடிகளும் ஆங்கிலமும் (64 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 7. சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல் (82 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 8. தமிமும் சமஸ்கிருதமும், மாபொசி (62 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 9. திருக்குறளிலே கலைபற்றிக் கூறாததேன் (161 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 10. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு (98 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 11. முரசு முழங்குகிறது (98 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 12. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (346 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
 1. பாரதியாரின் பாதையிலே - அனைத்துப் பக்கங்களும் உள்ளன. ஆனால்,மங்கலாகத் தெரிகிறது. தரம் உயர்த்தப்படவுள்ளது.
 2. தமிழகத்தில் பிறமொழியினர் - அனைத்துப் பக்கங்களும் உள்ளன. ஆனால்,மங்கலாகத் தெரிகிறது. தரம் உயர்த்தப்படவுள்ளது.
 3. சிந்தனை அலைகள் - இந்நூலில் சில பக்கங்கள் இல்லை
 4. சிலப்பதிகார ஆய்வுரை - இந்நூலில் சில பக்கங்கள் இல்லை
 5. வீரக்கண்ணகி - இந்நூலில் சில பக்கங்கள் இல்லை
 6. கப்பலோட்டிய தமிழன்
 7. தமிழகத்தில் தமிழரசு
 8. தமிழருக்கும் சுயநிர்ணயம்
 9. புதிய தமிழகம்
 10. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும்
 11. ஏன் வேண்டும் எதிரணி?
 12. ஆத்திரப் பொங்கல்
 13. சிலப்பதிகாரமும், தமிழரும்
 14. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா?
 15. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை
 16. தமிழன் குரல்
 17. சுதந்திரப் போரில் தமிழகம்
 18. தமிழர் கண்ட காந்தி
 19. வானொலியில் ம.பொ.சி.
 20. சுயாட்சித் தமிழகம்
 21. வீரபாண்டிய கட்டபொம்மன்
 22. கயத்தாற்றில் கட்டபொம்மன்
 23. பிரிவினை வரலாறு
 24. மே தினப்புரட்சி
 25. பேச்சுக்கலை
 26. தளபதி சிதம்பரனார்
 27. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள்
 28. கண்ணகி வழிபாடு
 29. சீர்திருத்தப் போலிகள்
 30. மேடைப் பேச்சும் பொதுக்கூட்டமும்
 31. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ!
 32. வள்ளுவர் வகுத்த வழி
 33. தமிழரசா, திராவிடஸ்தான...?
 34. தமிழரசுக் கழக மாநில மாநாட்டு தலைமை உரை
 35. தமிழர் திருநாள்
 36. வடக்கெல்லைப் போர்
 37. இளங்கோவின் சிலம்பு
 38. எங்கள் கவி பாரதி
 39. முரசு முழங்குகிறது
 40. இலக்கியத்தின் எதிரிகள்
 41. ம.பொ.சி.கூறுகிறார்
 42. பொம்மன் புகழிலும் போட்டியா?
 43. கட்டுரைக் களஞ்சியம்
 44. இன்பத் தமிழகம்
 45. ம.பொ.சி.போசியர் (பர்மா சொற்பொழிவு)
 46. தி.மு.க.வின் கொள்கை மாற்றம்
 47. சுதந்திர வீரர் கட்டபொம்மன்
 48. சுயாட்சியா பிரிவினையா?
 49. தமிழும் கலப்படமும்
 50. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை)
 51. தமிழா? ஆங்கிலமா?
 52. பாரதியாரும் ஆங்கிலமும்
 53. காந்தியடிகளும் ஆங்கிலமும்
 54. பாரதி கண்ட ஒருமைப்பாடு
 55. இன்பத் தமிழா? இந்தி - ஆங்கிலமா?
 56. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்ய அகாடமி பரிசு பெற்றது)
 57. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு
 58. இலக்கியத்தில் சோசலிசம்
 59. மலேசியாவில் ஒரு மாதம்
 60. வள்ளலாரும் பாரதியம்
 61. வள்ளலார் வளர்த்த தமிழ்
 62. கம்பர் கவியின்பம்
 63. உலக மகாகவி பாரதி
 64. தமிழிசை வரலாறு
 65. ஔவை - யார்?
 66. மாதவியின் மாண்பு
 67. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும்
 68. முதல் முழக்கம்
 69. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு
 70. வள்ளலார் வகுத்த வழி (கல்கி நினைவுச் சொற்பொழிவு)
 71. சான்றோரின் சாதனைகள்
 72. ஆன்ம நேய ஒருமைப்பாடு
 73. வள்ளலார் கண்ட சாவாக்கலை
 74. கோவலன் குற்றவாளியா?
 75. காந்தியடிகளும் சோசலிசமும்
 76. மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை
 77. கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு)
 78. The Great Patriot V. o. chicambaram Pillai
 79. சிலப்பதிகாரத் திறனாய்வு
 80. சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்
 81. மாநிலசுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு
 82. எனது போராட்டம்
 83. காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர்
 84. திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்?
 85. கலிங்கத்துப்பரணி திறனாய்வு
 86. தமிழை வளர்க்கக் கோரி ஆளுநர்க்கு விண்ணப்பம்
 87. வானொலியில் வள்ளலார்
 88. இலக்கியத்தில் இன உணர்சி
 89. வள்ளலாரும் காந்தியடிகளும்
 90. சிலப்பதிகார யாத்திரை
 91. வந்தே மாதரம் வரலாறு
 92. தமிழிசை வாழ்க
 93. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு!
 94. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப்பதிப்பு)
 95. கல்வி நெறிக்காவலர் (திரு.நே.து.சுந்தரவடிவேலு மணிவிழாச் சொற்பொழிவு)
 96. தொல்காப்பியத்திலிருந்து பாரதியார் வரை
 97. கம்பரிடம் யான் கற்ற அரசியல்
 98. நாடகத்தமிழ்
 99. மகாத்மாவும் மதுவிலக்கும்
 100. பாரதியாரின் போர்க்குரல்
 101. காந்தியடிகளைச் சந்தித்தேன்
 102. சுதந்திரப் போர்க்களம்
 103. திருவள்ளுவரும் கார்ல்மார்க்கம்
 104. THE FIRST PATRIOT VEERA PANDIA KATTA BONMAN
 105. ஔவையார் அருளிச் செய்த கல்வியொழுக்கம் (பதிப்புப் பணி)
 106. சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு
 107. சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம்
 108. ஆன்மிகமும் அரசியலும்
 109. வைகுந்தம் திறந்தது! (சிறுகதைத் தொகுப்பு)
 110. கல்வி மொழி தமிழா, ஆங்கிலமா? (திரு. ம.இரா. இளங்கோவன் தொகுத்தது)
 111. கம்பரும் காந்தியடிகளும்
 112. ம.பொ.சி. படைத்த புதிய தமிழகம் (தொகுப்பு வெள்ளையாம்பட்டு சுந்தரம்)
 113. சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை
 114. விடுதலைப் போரில் தமிழகம்
 115. ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை
 116. நவ பாரதத்தை நோக்கி
 117. பாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை
 118. கம்பரின் சமயக் கொள்கை
 119. சிலம்பச் செல்வரின் பல்கலைப் பேருரை
 120. தமிழும் சமஸ்கிருதமும்
 121. இலக்கியங்களில் இன சமயக் கலப்புகள்
 122. தோழர் சிங்கார வேலரின் வீர வாழ்க்கை
 123. புதிய தமிழகம் படைக்க வரலாறு
 124. நானறிந்த ராஜாஜி
 125. மொரிசியஸ் தீவில் ஒரு வாரம்
 126. அமெரிக்காவில் மூன்று வாரம்
 127. நாடகப் பேராசிரியர் சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர் வாழ்க்கை வரலாறு
 128. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட் வரை
 129. முப்பெரும் ஞானியர்
 130. இராமன் சீதாபிராட்டி வாக்கு வாதம்
 131. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர்
 132. நேருஜி என் ஆசான்
 133. தமிழர் திருமணம்
 134. சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும்
 135. இலக்கியங்களில் புத்திரசோகம்
 136. எனது பார்வையில் பாவேந்தர்
 137. ஈழத்தமிழரும் நானும்
 138. பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்
 139. சிலம்பில் ஈடுபட்டதெப்படி?