ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
லா. ச. ராமாமிர்தம்
(1916–2007)
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]