உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/A

விக்கிமூலம் இலிருந்து

கலைச் சொற்கள்
(ஆசிரியர் கல்லூரிகளுக்கு)

A
abacus மணிச்சட்டம்
abdomen வயிறு
abdominal வயிற்று
aberration விலக்கம், கோளாறு
ability ஆற்றல்
arithmetical கணித ஆற்றல்
artistic கலையாற்றல்
drawing சித்திர, ஓவிய ஆற்றல்
general பொது ஆற்றல்
geometrical வடிவ கணித ஆற்றல்
linguistic மொழியாற்றல்
manual இயக்க ஆற்றல்
mathematical கணித ஆற்றல்
mechanical பொறியாற்றல், இயந்திரவாற்றல்
motor இயக்க ஆற்றல்
musical இசையாற்றல்
numerical எண் ஆற்றல்
organising அமைப்பாற்றல்
reading வாசிப்பாற்றல், படிப்பாற்றல்
spatial இட ஆற்றல்
special சிறப்பாற்றல்
verbal சொல் ஆற்றல்
abnormal (1) நெறிபிறழ்ந்த (குழந்தை), நெறிபிறழ், பிறழ் நெறி (உளவியல்)
aboriginal தொல்குடி சார்ந்த (வன்)
Abraham's test ஆபிரகாம் சோதனை
abreaction தடையில் வெளியீடு
abridgment சுருக்கம்
absence இன்மை, வராமை
absent-mindedness கவனக் குறைவு
absolute முழுமை, முழு, வரம்பில்
absolutism வரம்பில் ஆட்சிமுறை
abstract (v) பொதுமைபிரி, தனித்தெடு (ad) புலன் தாண்டு, கருத்தியல், குண, அருவ
abstraction பொதுமை பிரித்தல், பொது நிலைப்படுத்தல்
abstract reasoning கருத்தியல் ஆய்வு
abstruse அரிதுணர்
absurd பொருத்தமற்ற
academic நூற்கல்வி; நூற்பாடப் பிரிவு
academy கல்விக் கழகம்
accent உச்சரிப்பழுத்தம்; அழுத்தம்
acceptance ஏற்பு
access அணுகுமை ; காட்சிக்கெளிமை; அடைதற்கெளிமை; நுழைவுரிமை.
accessory துணைக்கருவி
accession சேர்க்கை
accommodation இடவசதி (o) இடமளித்தல், இணங்கிப் போதல், விட்டுக் கொடுத்தல்,(s)
accoustics ஒலியியல்
account கணக்கு
accountant கணக்கன்
accretion பெருக்கம்
acculturation பண்பாட்டுப் புகுத்தல்
accuracy திருத்தம்
achievement அடைவு
act நடி, செயலாற்று; சட்டம், அங்கம் (S.S.);
acting நடிப்பு
action-song நடிப்புப் பாட்டு
active சுறுசுறுப்பான, செயலுற்று
activity செயல், (தொழிற்பாடு)
creative ஆக்கச் செயல்
group குழுச் செயல்
mass கூட்டச் செயல்
-method செயல்முறை
-programme செயல் முறைத் திட்டம்
purposive நோக்கமுடைச் செயல்
specialized தனித்தேர்ச்சிச் செயல்

activities செயல்கள் (Ph)
indoor உட்செயல்கள், உள்ளிடச்செயல்கள்.
outdoor வெளிச்செயல்கள், வெளியிடச் செயல்கள்
recreational பொழுதுபோக்குச் செயல்கள்
acrophobia உயரிடக் கிலி
acuity கூர்மை
adapt இணங்க மாறு (ற்று)
adaptabitity இணங்க மாற்றுந் திறன்
adaptation தழுவல்
addenda பிற்சேர்க்கை
addition கூட்டல் (M); சேர்க்கை
adduce எடுத்துச் சொல்
adenoids மூக்கடை சதை
adequacy இயலுமை (P); போதுமை (S. S. etc.)
adhesive compress ஒட்டுக் கட்டு
adjustment பொருத்தப்பாடு; பொருத்துகை.
administration நிர்வாகம், ஆட்சி
administrator ஆட்சியாளர்
admiration வியப்பு
admission நுழைவு, சேர்க்கை
adolescence குமரப் பருவம்
adolescent குமரன்
adrenalin அட்ரினலின்
adult முதிர்ந்தோன் (ர்)
adult hood முதிர் பருவம்
adventure துணிவுச் செயல், வீரச் செயல்
advertising விளம்பரம் செய்தல் (S)
aesthenic ஆஃச்தெனிகன், அடங்குப் போக்கன்
aesthetic அழகுணர்
aesthetics அழகியல்
affection அன்பு
affective எழுச்சி சார்ந்த; உட்பாட்டு
affective aspect எழுச்சிக் கூறு; உட்பாட்டுக்கூறு
afferent உட்செல்
affiliate இணை
after-image பின் விம்பம்
after-sensation பின் புலனுணர்ச்சி
age வயது, பருவம்
-characteristics பருவப் பண்புகள்
chronological கால வயது
developmental வளர்ச்சி வயது
mental மன வயது
physiological உடல் வயது
agency செயல் நிலையம், செயற்கருவி
agent செய்பவன், கருத்தர்
aggregation கூடுதல், தொகுதியாக்கல்
aggression மீச்செலவு, வலுவந்தம்
aggressive வலுவந்த
agility சுறுசுறுப்பு
agoraphobia வெளியிடக் கிலி
agrarian நிலஞ்சார்ந்த, நில
agriculture வேளாண்மை, விவசாயம்
aid, first முதலுதவி
aids துணைக்கருவிகள்
audio-visual காட்சி கேள்விக் கருவிகள், கட்செவிக் கருவிகள்
teaching போதனைக் கருவிகள்
aim நோக்கம்
balanced
 personality
சமன்பட்ட ஆளுமை நோக்கம்
character ஒழுக்க நோக்கம்
cultural பண்பாட்டு நோக்கம்
disciplinary கட்டுப்பாட்டு நோக்கம்
individuality தனித் தன்மை நோக்கம்
learning கற்றல் நோக்கம்
leisure ஓய்வு நோக்கம்
livelihood சம்பாதித்தல் நோக்கம், பிழைப்பு நோக்கம்
practical நடைமுறை நோக்கம்
preparation for
 complete living
முழு வாழ்க்கைக்கு ஆயத்த நோக்கம்
social சமூக நோக்கம்
album படத் தொகுப்பு
algebra அல்ஃசிப்ரா, எழுத்தியல்

alimentary canal உணவுக்குழாய், உணவுப் பாதை
allegory ஒட்டுவமை
alliteration மோனை
alphabetical method நெடுங்கணக்கு முறை
alternate ஒன்று விட்ட, மாறி மாறி நிகழும்
alternative response test இரண்டில் ஒன்று நேர் துலங்கல்
altruism பொதுநலப் பண்பு
amateur தொழிலாகக் கொள்ளாத
ambiguous இரட்டுறு
ambiguity இரட்டுறுதல், கவர்படுதல்
ambivalence இரு புடை ஈர்ப்பு
annotation விளக்கஉரை
ambivert இரு முகன், இரு நோக்குடையான்
amenity இன்ப வாய்ப்பு, வாழ்வு நலம்
amentia மடமை
amnesia மறவி
amoeba அமீபா, அணு உயிரினம்
amusements வேடிக்கைகள், கேளிக்கைகள்
anabolism உயிரிழையாக்கம்
anaemia இரத்தச் சோகை
analogy ஒப்புவமை
analysis பகுத்தல், பாகுபடுத்தல்
analytic method பகுப்பு முறை
anarchy ஆட்சிக் குழப்பம்
anatomy உடலமைப்பியல்
ancestor முன்னோர்
ancient பண்டைய, தொன்மையான
anecdote வாழ்க்கைத் துணுக்கு, தனி நிகழ்ச்சி
anecdotal records வாழ்க்கைத் துணுக்குப் பதிவுகள்
anger சினம், கோபம்
angle கோணம்
acute குறுங்கோணம்
complementary செந்நிரப்புக் கோணம்
obtuse விரி கோணம்
-of depression இறக்கக் கோணம்
of elevation ஏற்றக் கோணம்
-of incidence படுகோணம்
right செங்கோணம்
reflex பின்வளை கோணம்
straight நேர் கோணம்
supplementary நேர் நிரப்புக் கோணம்
animal விலங்கு
animate உயிருள்ள
animism அனைத்துயிர்க் கொள்கை
ankle கணுக்கால்
ankle toss கணுக்கால் அலைத்தல் (PL)
anniversary ஆண்டு விழா
annotation விளக்க உரை
annoyance அலைப்பு
annoyers அலைப்பிகள்
annual ஆண்டு
answer விடை, மறு மொழி
antecedent முன்னிகழ்ச்சி, முன் நிகழ்ந்த
antererior முன் பக்க
anthology திரட்டு
anthropology மனித நூல்
anthropomorphism மன்கோட் புகுத்தற் கொள்கை
antibiosis எதிர்ப் பொருளாக்கம்
antibody நோயெதிர்ப் பொருள்
anticipation எதிர்பார்த்தல், முன்னறிதல்
antidote மாற்று மருந்து
antiseptic நச்சு முறி மருந்து
anti social சமூக விரோத, சமூகவெதிர்
anti-toxin நச்சுக் கொல்லி
antonym எதிர்ச் சொல்
anus குதம்
anvil பட்டைச் சிற்றெலும்பு
anxiety கவலை, தவிப்பு
aorta பெருந் தமனி
apathy அசட்டை
apostrophe தொகைக் குறி
apparatus செய் கருவி
apparition பொய்த் தோற்றம்
appeal முறையிடு, முறையீடு

appearance தோற்றம்
appendix பிற்கோப்பு
appetite வேட்கை
apperception உட்புலக் காட்சி, அறிவோடு புணர்த்தல்
apperception mass உப்புலக் காட்சித் திரள்
application பயில்வு, செயற்படுத்தல், விண்ணப்பம்.
appointment அமர்த்தல், நியமனம்
appraisal எடையீடு
appreciation பாராட்டு, சுவைத்தல் (கலை}
apprehension உட்கோள், கிரகித்தல்
apprentice தொழில் பயில்வோன்
apprenticeship தொழில் பயில் நிலை
approach நோக்கு
biological உயிரியல் நோக்கு
ethical அறவியல் நோக்கு
historical வரலாற்று நோக்கு
logical அளவையியல் நோக்கு, தருக்க நோக்கு
physiological உடலியல் நோக்கு
psychological உளவியல் நோக்கு
sociological சமூகவியல் நோக்கு
statistical நிலவரவியல் நோக்கு
approbation பாராட்டு (P), ஆதரவு (S)
approval ஒப்புதல், சம்மதம்
approximate தோராயமான, ஏறக்குறைய
aptitude நாட்டம், தகுதியாற்றல்
aquarium மீன் காட்சிச் சாலை, நீர்ப் பொருட்காட்சிச் சாலை
aquatics நீர் விளையாட்டு
aqueous humour நீர்மயவுடநீர்
arc வளைவு
arc, reflex மறி வினைப் பாதை
archaeology பழம் பொருளாய்வியல்
architecture கட்டடக் கலை
argument வழக்காடல், வழக்கு
aristocracy உயர் குடியாட்சி
arithmetic எண் கணக்கியல்
arm, fore முன்கை
pit அக்குள்
arts and crafts கலையும் கம்மியமும்
artery நாடி, தமனி
art-gallery கலைக்காட்சி மண்டபம்
articulation ஒலிப்பு
artificial respiration செயற்கை மூச்சு
ascetic துறவி
asceticism துறவுக் கொள்கை, தவக் கொள்கை
asepsis கிருமி நீக்கம்
aspect கூறு, அமிசம்
asphyxia மூச்சடைப்பு
aspiration, level of அவாய் நிலை
assessment நிறையீடு
assembly பேரவை
assignment ஒப்படை
post-lesson பாடப்பின் ஒப்படை
pre-lesson பாடமுன் ஒப்படை
assimilation தன் வயப்படுத்தல்
association சங்கம், தொடர்பு, தொடர்புறுத்தல்
Law of தொடர்பு விதி
asthenic ஆஃச்தெனிகன், அடங்குப் போக்கன்
athlete உடற்பயிற்சி வல்லுநன்
athletics உடற்பயிற்சி
atlas அட்லாஃச், நாட்டுப் படம்
atropy நசித்துப் போதல்
attainment அடைவு, பேறு
attend கவனி
attendance வருகை
attention கவனம், உன்னிப்பு
atmosphere இயற் சூழ்நிலை
attitude மனப் பான்மை
attribute இயற்பண்பு
audience அவையோர், சபை
audio-visual aids கேள்வி காட்சிக் கருவிகள், கட்செவிக் கருவிகள்
auditorium இசையரங்கு
auditory செவி-, செவிசார்
aural செவி-, செவிக்குரிய

author ஆக்கியோன், நூலாசிரியன்
authoritarian அதிகார உரிமையுள்ள
authoritarian stage அடங்கு நிலைப் பருவம்
authority அதிகார உரிமை, ஆணையாளர்
autobiography தன் வரலாறு, சுய சரிதம்
automatism தன்னியக்கம்
automatic writing எண்ணாதெழுதல்
auto-suggestion தற்கருத்தேற்றல்
auxiliary துணை
-cadet corps துணைப் பயிற்சிப் படை
average சராசரி
aversion வெறுப்பு
avocation சிற்றலுவல்
awards வழங்கல், அளிப்பு
awareness உணர்வு
awe பயபக்தி
awkward இசைவற்ற
axiom வெளிப்படை உண்மை
axis அச்சு
axon நரம்பிழை