ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/B
Appearance
B | |
babbling | மழலை |
baby | குழவி |
babyhood | குழவிப் பருவம் |
background | பின்னணி, நிலைக் களம் |
backward | பிற்படு |
backwardness | பிற்படல் |
backward roll | பிற்கரணம் |
bacteria | பாக்டீரியா |
badge | சின்னம் |
badminton | பாட்மிண்டன் |
balance | சமநிலை, சமனாக்கு |
balance bench | சமநிலைப் பலகை |
balance pass | சமநிலைக் கடத்துகை |
balance walk | சமநிலை நடை |
ballad | நாட்டுக்கதைப் பாடல், கதைப்பாட்டு |
ball and socket joint | பந்துக் கிண்ண மூட்டு |
ball throw | பந்தெறிதல் |
ballot | குடவோலை |
bandage | கட்டு |
band wagon technique | முரசறை முறை |
bard | பாணன் |
bar diagram | கட்டை உருவப் படம் |
barograph | அமுக்க வரையி |
barometer | பாரமானி |
barren hypothesis | பயனற்ற கருதுகோள் |
barrier | தடை |
base | அடி, தளம் |
base ball | தளப் பந்து |
basic | ஆதார (O), அடிப்படை, மூல |
junior | முதனிலை ஆதார |
post | பின் ஆதார |
pre | முன் ஆதார |
senior | இடைநிலை ஆதார |
basis | ஆதாரம் |
basket ball | கூடைப் பந்து |
bathy metric map | கடல் ஆழம், காண் (சுட்டு) படம் |
battery | அடுக்கு |
becoming | ஆதல் (தன்மை) (T) |
behaviour | நடத்தை |
group | கூட்டு நடத்தை |
-pattern | நடத்தைக் கோலம் |
behaviourism | நடத்தைக் கொள்கை |
behaviourists | நடத்தைக் கொள்கையினர் |
being | உளவாகும் தன்மை (T) |
belief | நம்பிக்கை |
belongingness | உடைமை |
bias | ஒரு புறச் சாய்வு |
bibliography | நூற்றொகுதி |
biceps | இரு தலைத் தசை |
biennial | ஈராண்டு |
bifurcation | இரு கிளைப் பிரிவு |
bile | பித்த நீர் |
bilingual | இரு மொழி (பேசும்) |
binocular vision | இரு கண் பார்வை |
binomial | ஈருறுப்பு |
biography | வாழ்க்கை வரலாறு |
biographical records | வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள் |
biology | உயிரியல் |
bipolar theory | இரு முனைக் கொள்கை |
birth-control | கருத்தடை |
black-board | கரும் பலகை |
blame | குற்றங் கூறல் |
blind spot | குருட்டுப் பகுதி |
blisters | கொப்புளம் |
blockade | முற்றுகை |
block-design test | கட்டைக் கோலச் சோதனை |
block development officer | தொகுதி முன்னேற்ற அதிகாரி |
Board | பலகை, போர்டு (O) |
black | கரும் பலகை |
bulletin | அறிவிப்புப் பலகை |
chalk | சுண்ணப் பலகை |
bodily control | உடற் கட்டுப்பாடு |
body | உடல் |
boil | கட்டி |
bond | தளை |
book | சுவடி, புத்தகம், ஏடு, நூல் |
-keeping | கணக்குப் பதிவியல் |
note | குறிப்பேடு |
reference | மேற்கோள் நூல் |
text | பாடப் புத்தகம் |
work | வேலைச் சுவடி |
border line | வரம்பு |
boredom | சலிப்பு, அலுப்பு |
bowline knot | வளையக் கட்டு, பந்து முடிச்சு |
boxing | குத்துச் சண்டை |
boyhood | பிள்ளைப் பருவம் |
boy scouts | சாரணச் சிறுவர் |
brain | மூளை |
fore | முன் மூளை |
hind | பின் மூளை |
mid | மைய மூளை, மத்தி மூளை |
branch | கிளை |
brand | வகை, ரகம் |
bread and butter aim | கூழீட்டு நோக்கம், வயிற்றுப்பாட்டு நோக்கம் |
breakdown | ஓய்தல், நிறுத்தம், ஒடிவு |
breathed sounds | உயிர்ப்பொலி |
breathing | மூச்சு விடுதல் |
breed | பயிற்றி வளர், வளர்ப்பினம் |
brevity | சுருக்கம், சுருங்கச் சொல்லல் |
bridging | இணைத்தல் |
broadcast | ஒலி பரப்பு |
broken home | சிதைந்த குடும்பம், நிலை கெட்ட குடும்பம் |
bronchites | மூச்சுக் குழலழற்சி |
brother | உடன் பிறப்பாளன், சகோதரன் |
brotherhood | உடன் பிறப்பாண்மை, சகோதரத்துவம் |
brush | தூரிகை |
brute | (N) விலங்கு, (adj) முரட்டு |
budget | வரவு செலவுத் திட்டம் |
building | கட்டடம் |
bulletin | செய்தி அறிக்கை |
bullying | கொடுமைப்படுத்தல் |
burden | சுமை, பொறுப்பு |
bureau | பணிமனை, செயலகம், பீரோ |
by-product | உடன் விளைவு, உடன் விளை பொருள் |