உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/I

விக்கிமூலம் இலிருந்து

I
I நான்
“I” ness நானெனல்
iconoclasm உருவம் உடைத்தல்
id அஃது நிலை மனம், இயற்கைச் சக்தி, இட்
idea எண்ணம், கருத்து
ideal (உயர் நிலைக்) குறிக்கோள், உயர் நோக்கம், இலட்சியம்
idealize உயர் நிலைப்படுத்து, உயர் நோக்குறுத்து,
idealism கருத்துக் கொள்கை, இலட்சிய வாதம், உயர் நிலைக் கொள்கை
ideational thinking எண்ணச் சிந்தனை, கருத்து நிலைச் சிந்தனை
identical twins ஒரு கருவிரட்டையர்
identical முழுதும் ஒத்த
identification ஒன்றுதல்
identification test ஒன்றித்தற் சோதனை, ஒற்றுமை காண் சோதனை
identity அடையாளம், முற்றொருமை
ideology
ideomotor எண்ணவியக்க
idiom மொழி மரபு, மரபுத் தொடர்
idiosyncrasy தனி முரண்பாடு
idiot முட்டாள்
idle சோம்பேறியான
idol சிலையுரு
idolize தொழு
ignoramus அறிவிலி
ignorance அறியாமை
illegal சட்ட முரண்பாடான
illegible தெளிவில்லாத
illiteracy படிப்பின்மை, எழுத்தறிவின்மை
illness நோய்
illumination விளக்கமுறல், ஒளிப் பேறு
illusion திரிபுக் காட்சி, மயக்கம்
illustration விளக்கு முறை, எடுத்துக் காட்டு, உதாரணம்
illustrious புகழ் பெற்ற
image விம்பம், சாயல்
auditory கேள்வி விம்பம்
eidetic உருவொளி விம்பம், மீத்தெளி விம்பம்
gustatory சுவை விம்பம்
kinaesthetic தசையியக்க விம்பம்
olfactory நாற்ற விம்பம்
tactual ஊறு விம்பம், பரிச விம்பம்
verbal சொல் விம்பம்
visual காட்சி விம்பம்
imagination கற்பனை
aesthetic அழகுணர் கற்பனை
creative படைப்புக் கற்பனை
pragmatic பயன் வழிக் கற்பனை
productive ஆக்கக் கற்பனை
reproductive மீள் ஆக்கக் கற்பனை, நினைவூட்டு கற்பனை
scientific அறிவியற் கற்பனை, சாத்திரக் கற்பனை
imbecile மூடன்
imitation பின்பற்றல், பார்த்துச் செய்தல், அனுகரணம்
conscious நனவுடன் பின்பற்றல்
unconscious நனவின்றிப் பின்பற்றல்
immanent உ ள்ளார்ந்த, உள் நிறைந்த
immaterial பொருள் தன்மையற்ற
immature முதிராத
immeasurable அளவிடற்கரிய, அளவிற்கடங்காத
immediate அடுத்துள்ள, உடனடியான
-cause நிமித்த காரணம்
immigration வந்தேறும் குடிமை, உட்குடியேற்றம், குடியேற்றம்
immobility அசைவின்மை
immoral அற நெறியற்ற, ஒழுங்கற்ற
immortal இறத்தலில்லா, அழியா
immovable அசைக்க முடியாத, நிலையான

immunity விடுபாடு, விலக்கு, பாதுகாப்பு
immunization விடுபாட்டாக்கம்
immutable மாற்ற முடியாத
impact தாக்குதல், மோதுதல்
impart பங்கு கொடு, வெளியிடு
impediment தடை
impel முன்னேறச் செய், தூண்டு
imperceptible புலப்படாத
imperfection குறைபாடு, நிறைவின்மை
imperialism பேரரசு நிலை (கொள்கை)
impersonal ஆள் குறியா, ஆள் சாரா, ஆளுமையற்ற
impersonation ஆள் மாறாட்டம்
impetus தூண்டும் விசை
implant நிலை நாட்டு
implement நிறைவேற்று, கருவி
implication உட்கிடை, உட்கருத்து
implicit (பொருள்) தொகு
import இறக்குமதி, உட்பொருள்
importance முக்கியத்துவம், ஏற்றம்
imposition எழுதல் தண்டனை, சுமத்தல், தண்டனை வேலை
impossibility இயலாமை
impracticability நடைமுறை இயலாமை
impression பதிவு, அச்சு, உட்பாடு, உள்ளப் பதிவு
impressionism பதிவு நவிற்சி, உட்பதிவுக் கொள்கை
improbability நிகழ்தற்கருமை
impromptu முன் ஆயத்தமில்லா
improvement முன்னேற்றம், மேம்படல்
improvisation சமயத்திற்கேற்ற ஏற்பாடு
improvised முன்னாயத்தமில்லா
impudent ஆணவமான
inability கூடாமை
inaccessibility அடைதற்கருமை
inadequacy போதாமை, இயலாமை
inattention கவனமின்மை
inaudible செவிப்புலனாகாத,கேட்காத
inaugural தொடக்க
inauguration தொடக்க விழா, தொடக்கம்
inborn இயல்பான, உள்ளார்ந்த, பிறவி
inbreeding உட்குழு மண முறை
incentive இயக்கி, தூண்டு பொருள்
incest உறவினர் மணம்
incidence நிகழ்வு
incident நிகழ்ச்சி
incidental உடனிலை, வந்தேறிய, தற்காலிக
incipient உருப்பெறும்
incisor வெட்டுப் பல்
inclination சாய்வு, விருப்பம்
inclusive அடக்கிய, உட்கொண்ட
incoherent குழப்பமான, கோவையற்ற
income வரவு, வருமானம்
-tax வருமான வரி
-groups வருமான வாரித் தொகுதிகள்
incompatible ஒவ்வாத, முரண்பட்ட
inconsistent முரணான
incorporate ஒன்று சேர்
incorrect தவறான
incorrigible திருத்த முடியாத
increment மிகைபாடு, கூடுதல்
incubation அடை காத்தல், கரு வளர்ச்சி, உள் வளர்ச்சி
inculcation கற்பித்தல்
incumbent பணி வகிப்போர்
indefinite அறுதியற்ற, திட்டமற்ற, வரையறையற்ற
indent தேவைப்பட்டி
independence தற்சார்பு, தன்னுரிமை, சுதந்திரம்
independent study தனிமுயற்சிப் படிப்பு
indeterminate உறுதியற்ற, உறுதி செய்ய முடியாத
indeterminism வரையின்மைக் கொள்கை
index குறி, அடுக்குக் குறி, பொருளகராதி, குறி காட்டி

index numbers குறியீட்டு எண்கள், குறியெண்கள்
indicator குறிகாட்டி
indifferent கருத்தற்ற
indirect மறைமுகமான
indirect free kick
indiscipline ஒழுங்கின்மை, கட்டுப்பாடின்மை
indispensable இன்றியமையாத
individual தனியாள்
individual difference தனியாள் வேற்றுமை
individualism தனித்துவம்,
individuality தன்னியல், தனித் தன்மை
individuation தனியுறுப்பாக்கம்
indoctrination தன்கோட் புகுத்தல்
indoor உள்
indoor games அகத்தாட்டம்
induced உறுத்திய
induction தொகுத்தறிதல், பொதுமை காண்டல், பொது விதி காண்டல், தொகுப்பு அனுமானம்
inductive தொகுத்தறி, பொதுமை காண்
industrial தொழில் (சார்)
industrialisation தொழில் மயமாக்கல்
industrious முயற்சியுள்ள
industry கைத் தொழில், இயந்திரத் தொழில்
ineligible தகுதியற்ற
inequality சமமின்மை
inertia தடையாற்றல், இயங்காத் தன்மை
infancy குழவிப் பருவம்
infection நோய் தொற்றல், பெருவாரி நோய், தொற்று
inference அனுமானம், உய்த்துணர்வு
inferiority complex தாழ்வுச் சிக்கல், தாழ்வுணர்ச்சிக் கோட்டம்
infiltration புகுந்து பரவல்
infinite எல்லையற்ற, முடிவற்ற, முடிவிலா
infinitesimal மிகச் சிறிய
infinity எண்ணிலி, அளவிலி, முடிவிலி, அனந்தம்
inflammation அழற்சி
inflexion உட்பிணைவு
influence செல்வாக்கு
influenza இன்ஃபுளுயன்சா, நச்சுக் காய்ச்சல்
informal புறத்தீடற்ற
information test செய்தி அறிவுச் சோதனை
informative செய்தி தரும்
infra கீழ்
in-group உட்குழு
inherence உள்ளார்தல்
inheritance குடி வழி வருதல்
inhibition உள் தடை
retro active பிற செயலுறு, உள் தடை
initial முதலாவதான, பெயர் முதலெழுத்து
initiation தான் தொடங்கல்
initiative தான் தொடங்காற்றல்
injection ஊசி போடல்
injunction தடையுத்தரவு, தடையாணை
injury தீங்கு
ink-blot test மைத்தடச் சோதனை
inlaid work பதிப்பு வேலை
innate இயல்பான, பிறவி
inner உட்புறமான
innings இன்னிங்
innoculation இனாக்குலேசன்; தடை ஊசி போடல்
innovation புதிதமைத்தல்
insanity கிறுக்கு, பித்து
insect பூச்சி புழுவினம்
insecurtiy காப்புணர்வின்மை
insensibility உணர்ச்சியின்மை
insertion நுழைத்தல், இடைச் செருகல்
inservice education வேலையூடு கல்வி
inset பொருத்துருவம்
insight உட்காட்சி, உட்பார்வை, ஊடுருவி அறிதல்
insistent idea வற்புறுத்தெண்ணம்

insomnia தூக்கமின்மை
inspection கண்காணித்தல், உட்பார்வை
inspector கண்காணிப்பாளர், உட்பார்வையாளர்
inspectorate கண்காணிப்பாளர் குழு
inspirational கிளர்ச்சியூட்டும்
install நிறுவு, நாட்டு
instalment தவணை(ப் பணம்)
instinct இயல்பூக்கம்
of appeal முறையீட்டூக்கம்
of collection திரட்டூக்கம்
of construction கட்டூக்கம், ஆக்கவூக்கம்
of curiosity ஆராய்வூக்கம்
of escape (flight) ஒதுங்கூக்கம்
food seeking உணவு தேடூக்கம்
gregarious herd குழுவூக்கம், கூடி வாழ் இயல்பூக்கம்
help seeking துணை தேடூக்கம்
hoarding ஈட்டலூக்கம்
imitation அனுகரணவூக்கம், பின்பற்றூக்கம்
of laughter நகையூக்கம், சிரிப்பூக்கம்
mating கலவியூக்கம்
of migration இடம் பெயர்வூக்கம்
parental மகவூக்கம்
of pugnacity போரூக்கம்
of repulsion அருவருப்பூக்கம்
of self assertion தற்சாதிப்பு, தன்னெடுப்பு, முதன்மையூக்கம்
sex பாலூக்கம்
of submission தன்னடக்கம், பணிவூக்கம்
institute நிறுவனம்
institution நிலையம், தாபனம்
institutionalized நிலைய அமைப்புப் பெற்ற
instruction பாடம் சொல்லுதல், போதனை
instrument கருவி
instrumental கருவி சார்
insurance காப்புறுதி
intangibles தொட்டறிய முடியாதவை
integer முழு எண்
integral முழுமை
integrate ஒருமைப்படுத்து
integration ஒருமைப்பாடு, ஒருமித்தல், ஒன்றுபடுதல்
integrity நேர்மை
intellect அறிவாற்றல், புத்தி
intellectual அறிவு சார்
intellectualism அறிவாட்சி, புத்தி முதற் கொள்கை
intelligence நுண்ணறிவு, புத்தி நுட்பம், அறி திறன்
intelligence quotient அறி திறன் ஈவு, நுண்ணறிவு ஈவு
intensity தீவிரம், மிகுதிப்பாடு, செறிவு, அழுத்தம்
interaction இடை வினை
interactionism இடைவினைக் கொள்கை
interchange பரிமாற்றம்
interdependence சார்ந்து வாழ்தல்
interest கவர்ச்சி, (P) அக்கறை (S), வட்டி (M), ஆர்வம்
acquired பெற்ற, கற்ற கவர்ச்சி
natural இயற்கைக் கவர்ச்சி
interim இடைக்கால(ம்)
interlude இடை நாடகம், இடையீடு, இடை நிகழ்ச்சி
intermediate இடைப்பட்ட, இடை நிலை வகுப்பு, இடைநிலை
internal அக
international பன்னாட்டு, அனைத்துலக, சர்வ தேச
interoceptor உட்பொறி, உள் தூண்டற் கொள்வாய்
interpersonal ஆளிடைத் தொடர்பு
interplay இடையாட்டம்
interpretation திறங் காணல், திறங் கூறல்
interquartile range காலிடை எல்லை
inter relation இடைத் தொடர்பு
interrogation வினாதல்
inter-school பள்ளிகளிடை

inter-section வெட்டுதல், ஊடறுத்தல்
interval இடைவேளை, இடைவெளி (M)
interview பேட்டி
intestines, long பெருங்குடல்
short சிறுகுடல்
intra-mural எல்லைக்குள், பள்ளிக்குள்
intrinsic உள்ளிடை பெற்ற, உள்ளீடான, இயல்பான
introduction முகவுரை, அறிமுகவுரை
introductory activity அறிமுகச் செயல், தொடக்கச் செயல்
introjection அகத் தேற்றல், அகத்தெழு புறக் காட்சி
introspection அகக் காட்சி
introvert அகமுகன், அக நோக்குடையான்
intuition உள்ளுணர்வு, இயல்புணர்ச்சி
invention புதிதியற்றல்,புதிது புனைதல், புதிதாக்கம்
inventory பட்டியல்
inverse square law தலைகீழ் இருபடி விதி
inversion தலை கீழாக்கல், உள் வளைவு
investigation ஆராய்வு
invigilation
invitation அழைப்பு
invoice விலைப் பட்டி, பட்டியல்
involuntary தன் விருப்பார்ந்த, அனிச்சை, இயங்கு (தசை)
i. q. நு.ஈ.
irrational
irrelevant பொருத்தமற்ற
iris கண் திரை
iron-curtain இரும்புத் திரை
irony வஞ்ச நவிற்சி
isobars சம அமுக்கக் கோடுகள்
isobaric சம அமுக்க
isochronic சம திற
isohyets சம மழைக் கோடுகள்
isolated தனிப்பட்ட, ஒதுக்கப்பட்ட
isolates தனிப்படுத்தப்பட்டோர்
isolation தனிமை, தனிப்படுத்தல்
isotherm சம வெப்பக் கோடு
issue வெளியிடு, வெளியீடு, ஆயப்படு பொருள்
itch சொறி சிரங்கு
item உருப்படி