உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/J

விக்கிமூலம் இலிருந்து

J
jack of all trades
jargon வெற்றுச் சொல்
jaw தாடை
jealousy பொறாமை, அழுக்காறு
jerks, physical உடற் குலுக்கு
jingoism வீறாப்பு, குறுகிய போலிப் பற்று
job ஊதிய வேலை
job analysis வேலைப் பாகுபாடு
job description வேலை விவரம்
joint இணைப்பு, மூட்டு
ball and socket பந்துக் கிண்ண மூட்டு
glide வழுக்கு மூட்டு
hinge கீல் மூட்டு
hip இடுப்பு மூட்டு
immovable அசையா மூட்டு
knee முழங்கால் மூட்டு
movable அசையும் மூட்டு
pivot முளை மூட்டு
shoulders தோள் மூட்டு
wrist மணிக்கட்டு மூட்டு
joint-secretary இணைச் செயலாளர்
joke வேடிக்கைப் பேச்சு, விகடம்
journal நாட்கணக்கு, போது இதழ், பத்திரிகை
journey பயணம்
joy மகிழ்ச்சி
jubilee கொண்டாட்ட நாள், விழா
silver வெள்ளி விழா
golden பொன் விழா
diamond மணிவிழா, வைர விழா
judge நடுவர், தீர்ப்பளி
judging தீர்மானித்தல், மதிப்பிடல்
judgment தீர்ப்பு, உரை, நிர்ணயம்
judicial நடுநிலையான, முறை மன்றச் சார்பான
judiciary முறைவர் குழு

jump குதி, தாண்டு, தாண்டல்
high உயர் தாண்டல்
long நீள் தாண்டல்
jumping jack குதிக்கும் குப்பன்
junior இளைய, சிறு திற, பின்னோன், சிறுவர்
jurisprudence மக்கள் சட்ட இயல்
justice நீதி, நியாயம்
justification நியாயம் காட்டல்
just noticeable difference மீச்சிறு புலன் வேறுபாடு
juvenile இளம்