உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/S

விக்கிமூலம் இலிருந்து

S
s (1)தூ (தூண்டல்); (2) ஆ(ஆட்படுவோன்)
S S
sabotage நாச வேலை
sacred புனித, திருநிலையான, தூய
sacrifice தன் மறுப்பு, தியாகம்
sadism துன்பூட்டு வேட்கை, வலியூட்டு வேட்கை, துன்புறுத்து வேட்கை
safety காப்பீடு
education முற்காப்புக் கல்வி
sage அறிவர், ஆன்றோர், சான்றோர்
saint திருத்தொண்டர், புனித
salary சம்பளம்
sale விற்றல், விற்பனை
salivary reflex உமிழ்நீர் மறி வினை
salivation வாயூறல்
salute சலாம்
sampling பதம் பார்த்தல், மாதிரி தேர்தல்
sampling error மாதிரித் தேர்தற் பிழை
sanction சட்ட உரிமை, வலிவுரிமை
sanguine சிரிமுக
sanitation உடல் நல ஏற்பாடு
sanity நல்லுணர்வு நிலை
satire வசையுரை, வசைப்பா
satisfaction நிறைவு, உள் நிறைவு, திருப்தி
satisfiers ஆற்றிகள்
saturation திண்ணிறைவு
saving method மிச்ச முறை
scale தேசப் பட அளவை, அளவுகோல்
scalp உச்சந் தலை, தலைத் தோல்
scan அசை பிரி, அலகிடு
scapegoat ஏமாளி
scapula தோள் பட்டை எலும்பு
scarlet fever செங்காய்ச்சல்
scatter சிதறு
scatter diagram சிதறல் விளக்கப் படம்
scene காட்சி
scenery இயற்கைக் காட்சி
sceptic ஐயமுடையவன்
scheme ஏற்பாடு, திட்டம்
schedule காலப்பட்டி, அட்டவணை
schism மதப் பிளவு, கட்சிப் பிளவு, உட்பிரிவு
schizoid உணர்ச்சி விண்டவன்
schizophrenia உணர்ச்சி விண்ட நிலை
scholar மாணவர், புலவர்
scholarship புலமை, மாணவர்க்குக் கொடை

scholasticism புலமைக் கொள்கை, படிப்பேற்றக் கொள்கை
school பள்ளி
basic ஆதாரப் பள்ளி
infant பாலர் பள்ளி
mixed கூட்டுக் கல்விப் பள்ளி
multi lateral பல்நெறிப் பள்ளி, பல்துறைப் பள்ளி
multi purpose பல்நோக்குப் பள்ளி
poly technic பல்நுண் தொழிற் பள்ளி, பல்கலைப் பள்ளி
post-basic பின் ஆதாரப் பள்ளி
pre-basic முன் ஆதாரப் பள்ளி
science அறிவியல், விஞ்ஞானம், இயல்
descriptive விளக்க அறிவியல்
natural இயல்பு அறிவியல்
normative உயர் நிலை அறிவியல்
positive இருப்பு நிலை அறிவியல்
prescriptive கட்டளை அறிவியல்
scientific attitude அறிவியல் மனப்பான்மை
detachment பற்றின்றி ஆராயும் பண்பு
method அறிவியல் முறை
thinking அறிவியற் சிந்தனை
sclerotic கண் வெள்ளை, விழி வெண் படலம்
scold திட்டு
scoliosis பக்கக் கூன்
scope எல்லை, பரப்பு, வாய்ப்பு
score மதிப்பெண்
score மதிப்பெண்ணிடுவோர்
scorn ஏளனம், இளி வரல்
scouting சாரண இயக்கம், சாரணீயம்
scramble ball
scrap book துண்டுப் பதிவுப் புத்தகம், துணுக்குச் சேகரப்புத்தகம்
screen திரை, திரையிடு
script எழுத்து வடிவு, கையெழுத்துப் பிரதி
scripture ஒரு நூல் தொகுதி, மறை
scroll தாட் சுருள்
scrutiny ஆராய்தல்
sculpture சிற்பம், உருவச் சிற்பம்
scurvy சொறி கரப்பான்
seal பொறிப்பு, முத்திரை
season பருவம்
seat இருக்கை
second இரண்டாம், வழி மொழி
wind (ph)
secondary இரண்டாம் நிலை, இடைநிலை (s) வழி நிலை, உயர்தர (a)
elaboration வழி நிலை விரித்தல்
sex characteristics பால் துணைப் பண்பு
secrecy ஒளிவு, மறைவு
secretarial செயலாளர் -, பணிமனை, செயலக
secretary செயலாளர், அமைச்சர்
secretion சுரப்பி நீர்
sect உட்பிரிவு
section பகுப்பு, முகம்
longitudinal நீள் வெட்டு முகம்
transverse (cross) குறுக்கு வெட்டு முகம்
secular உலகியல் சார்ந்த
security காப்புணர்ச்சி, காப்பு
emotional கவலையின்மை, நிம்மதி
see-saw
segmentation துண்டாடல்
segregation தனிப்படுத்தல், ஒதுக்கல்
selection தேர்தல்
natural இயற்கைத் தேர்தல்
selections திரட்டு
self தான்
-abasement தன்னொடுக்கம்
-activity தானாகச் செயற்படுதல், தன் செயல், தொழிற்பாடு
-assertion தன் மேம்பாடு, தற்சாதிப்பு, தன் நாட்டல்
-consciousness தன்னுணர்ச்சி
-criticism தன் குறை காணல்
-control தன் கட்டுப்பாடு
-defence தற்காப்பு
- expression தன் வெளியீடு
-fulfilment தன் நிறைவு

preservation தற்காப்பு
rating தந்தரமீடு
testing தற்சோதனை
semantics சொற்பொருளியல்
semi-cirular canals அரை வட்டக் குல்லியங்கள்
semi-final அரை முடிவு
semi-interquartile range அரை இடைக்கால் எல்லை
semi-skilled திறன் குறை
seminar கருத்தரங்கு
senate மேலோர் மன்று
senior முந்திய, மூத்த
sensation புலனுணர்ச்சி, புலன்
sensationalism உணர்ச்சி நவிற்சி
sense புலன்
sensed object உணர் பொருள்
sense-perception புலன் காட்சி
sense-training புலப் பயிற்சி
sense of role தன் பங்குணர்ச்சி
sensory aids புலனறி கருவிகள்
sensory aquity புலக் கூர்மை
sensory area புலப் பரப்பு
sensory discrimination புல வேறுபாடறிதல்
sensory motor புல-இயக்க
sensory motor arc புலனியக்கத் தொடர்
sentence வாக்கியம், சொற்றொடர்
sentiment பற்று, அபிமானம்
abstract அருவப் பற்று, கருத்துப் பற்று
concrete உருவப் பற்று, காட்சிப் பற்று
master முதன்மைப் பற்று
moral அறப் பற்று
hate வெறுப்புப் பற்று
love விருப்பப் பற்று
self-regarding தன் மதிப்புப் பற்று
sentimentality உணர்ச்சி வயம்
separate தனியான, வேறான
sequence முறை, அடுத்து வருதல்
series வரிசை, முறை
service தொண்டு, பணி, முதலடி(Ph)
session அமர்வு, வேலை நேரம்
set ஆயத்த நிலை
set-up அமைப்பு முறை
setting பின்னணி
sex பாலினம், பான்மை, பால்
sex attraction பால் ஈர்ப்பு
character பாலினப் பண்பு
difference பாலிடை வேற்றுமை
education பால்வகைக் கல்வி
opposite எதிர்ப் பால்
own தன் பால்
sexual reproduction இலிங்க உற்பத்தி, பாலியற் கலவி
shading குறுங்கோட்டு வேற்றுமை விளக்கம்
shadow play நிழலாட்டம்
shame வெட்கம்
shaping உருவாற்றல்
sharing பங்கிடுதல், பங்கெடுத்தல், பங்கீடு
sheep shank ஆடு கட்டு முடிச்சு
sheet bend தொட்டில் முடிச்சு
shelf சுவர் நிலைத் தட்டு
shelter தஞ்சம், மறைவிடம், உறையுள்
shibboleth மூடக் கொள்கை, வெற்றுக் கூப்பாடு
shield கேடயம், பட்டயம்
shift system மாற்றல் முறை
shock அதிர்ச்சி
shortage குறைபாடு
short story சிறுகதை
shot put குண்டெறிகை
show காட்சி, தோற்றம், காட்டு
show case காட்சிப் பெட்டி
shut-in personality
shy நாணும், கூச்சமுள்ள
sib உறவு
side roll பக்கக் கரணம்
sifting சலித்தல்
sight பார்வை
sigma score சம மதிப்பெண்
sign அடையாளம், குறி
signal அறிகுறி
signature கையொப்பம்

silent reading மௌன வாசிப்பு
silhouette நிழற்படம்
similarity ஒப்புமை, போன்மை
simile உவமை
simple எளிய
simulated situation ஒத்தமைத்த நிலை
simultaneous contrast ஒருங்கமை மாறுபாடு
single தனியான, ஒற்றை
sing-song இசை வாசிப்பான
sink கழி நீர்க் குழி
sit அமர்
site இடம், மனையிடம், புரையிடம்
situation நிலைமை
size பருமன், அளவிடு
size-weight illusion பருமன் எடைத் திரிபு
skeleton எலும்புக் கூடு, குறிப்புத் திட்டம்
sketch மாதிரிச் சித்திரம், குறிப்புத் திட்டம்
skewed curve சாய்ந்த பாதை
skewness சாய்வு
skill திறன், திறமை
skilled திறனுடை
skim வாரி எடு
skin தோல்
skipping கயிறு தாவல், தாவல்
skull மண்டையோடு, கபாலம்
slang கொச்சை மொழி, கொச்சை நடை
slant சாய்வு
slate மாக்கல், கற்பலகை, சிலேட்டு
slavery அடிமை முறை
sleep தூக்கம், துயில்
slide நழுவம்
slide-rule நழுவுக் கணிப்பான், நகரி
sliding நழுவல்
slip வழுக்கு, சறுக்கு, தவறு; சிறு துண்டு
slit கீற்று, பிளவு
sliver சிராய், சிம்பு, பட்டை
slogan கட்சிப் போர்க் குரல், கட்சிக் கூப்பாடு
slot-maze test தடச் சிக்கற் சோதனை
slow learning மெதுவாய்க் கற்கும்
slow-motion picture மெதுவியக்கப் படம்
slum வறியோர் குடியிடம்
small pox வைசூரி, பெரியம்மை
smart சுறுசுறுப்பான, எடுப்பான
smattering அரைகுறையறிவு
smell நாற்றம், மோப்பம், மணம், முகர்
smoothed curve
smoothness மென்மை
sober அமைதியான, அடக்கமான
sociability சமூகத் தன்மை
sociable சமூகத் தன்மையுள்ள, பழகுந் தன்மையுள்ள
social சமூக
adjustment சமூகப் பொருத்தப்பாடு
awareness சமூக விழிப்புடைமை, உணர்வு
behaviour சமூக நடத்தை
concern சமூக அக்கறை
consciousness சமூக உணர்வு
control சமூகக் கட்டுப்பாடு
distance சமூகத் தூரம்
dynamics சமூக இயக்கவியல்
environment சமூகச் சூழ்நிலை
heritage சமூக மரபுரிமை (வழிப் பேறு)
intelligence சமூக நுண்ணறிவு
learning சமூகப் படிப்பு
mindedness சமூக மனமுடைமை
psychology சமூக உளவியல்
selection சமூகத் தேர்தல்
self சமூகத் தன்மை
status சமூக நிலைத் தரம்
studies சமூகப் பாடம்
training சமூகப் பயிற்சி
utility சமூகப் பயன்
world சமூக உலகம்
socialism சமூக மயக் கொள்கை, சமூகவுடைமை
socialization சமூக இயல்பினனாதல்
socialized recitation ஒன்று கூடி ஆராய்தல், கூடி உரையாடல்

society சமூகம்
socio-economic survey சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு
scciology சமூகவியல்
sociogram சமூக விளக்கப் படம்
sociometry சமூக அளவை நூல்
socket குடை குழி, கிண்ணம்
soft ball மென்பந்து
soft pedagogy மெல்ஆசிரியவியல், நய முறைப் போதனை
soil நிலம், மண்
solidarity ஒருமுகப்பாடு
solidity திண்மை
solitary தனித்த
solution விடை, விடை காணல்
solve விடுவி
somatic உடல் சார்ந்த
somnambulism துயில் நடை, தூக்கத்தில் நடத்தல், உறக்க நடை நோய்
sonant குரலொலி
song பாடல்
sophism போலி வாதம்
sorrow துயரம்
sorting test இனம் பிரித்தற் சோதனை
soul ஆன்மா, ஆவி, உயிர்
sound ஒலி, குற்றமற்ற
source மூலம், தோற்றுவாய், பிறப்பிடம்
method மூல முறை
souvenir நினைவு மலர்
space இடம், வெளி
space perception இடக் காட்சி
space relations test இடத் தொடர்புச் சோதனை
spaced learning இடை விட்டுக் கற்றல்
spaced repetition இடை விட்ட பன்முறைப் பயிற்சி, இடை விட்டுப் பயிலல்
span அகலம், வீச்சு
spark சுடர்
spasm இழுப்பு, துடிப்பு
spasmodic விட்டு விட்டுத் தோன்றும்
spate of words சொல் மாரி
spatial ability இடவாற்றல்
spatialization இடமமைத்துக் காணல்
S.P.C.A. மிருகத் துன்பத் தடுப்புச் சங்கம்
speaking பேசுதல்
special சிறப்பான, சிறப்பு, தனிச் சிறப்புள்ள
specialization தனித் துறைப் புலமை
species இனம்
specific திட்டமான, குறித்த
specificity திட்டப் பண்பு
specification விவரம், விவரம் குறிப்பிடுதல்
specimen மாதிரிப் பொருள்
spectator காண்போர்
speculation ஆழ்ந்தாராய்தல்
speech பேச்சு
speed வேகம்
spelling எழுத்துக் கூட்டல்
sperm கரு மூலம், விந்து
sphere உருண்டை, கோளம்
spinal cord தண்டு வடம்
spinning நூற்பு, நூற்றல்
spiral சுருள்
spirit ஊக்கம்
spiritual ஆன்மிக
splint பத்தை
spontaneous தானாய் எழும், தன்னியல்பான
spoon feeding அள்ளி ஊட்டல், வாயில் ஊட்டல்
sporadic இடையிடையான
sport கேளிக்கை, விளையாட்டு, ஆட்டம்
sportsmanship ஆட்ட நற்றிறம்
spot இடம், பொட்டு
sprain சுளுக்கு
spread பரவு
spring துள்ளு, பாய்ந்து செல், ஊற்று
sprint பாய்ச்சல், சாட்டம்
spurt பீறிடல்
squad பயிற்சிக் குழு, குழு
squat

square சதுரம், சதுரமான
square measure பரப்பளவு
squint மாறு கண்
stable mind நிலையுள்ளம்
stack குவியல், அடுக்கு
stadium பந்தயக் காட்சி அரங்கம், மிடையரங்கம்
staff பணியாளர்
stage நிலை, படி, மேடை, அரங்கு
authoritarian ஆளப்படு நிலை, ஆதிக்க நிலை
embryonic இளஞ் சூல் நிலை
foetus முது சூல் நிலை
personal தன்னறி நிலை
prudential பட்டறி நிலை
social சமூக நிலை
stagnation தேக்கம்
stamina பொறுதியாற்றல்
stammerer திக்கு வாயன், தெற்று வாயன்
stamp முத்திரை
stand நிலை, ஆதாரம், தங்குமிடம்; நில்
standing broad jump நின்று அகலத் தாண்டல்
high jump நின்று உயரத் தாண்டல்
stand-point நிற்கு நிலை
standard தரம், வகுப்பு
deviation தரவிலக்கம்
error தரப் பிழை
standardize தரப்படுத்து, நிலையாக்கு
standardized test தரப்படுத்திய சோதனை
start தொடங்கு, புறப்படு
state நிலைமை, அரசு (s)
statement அறிக்கை, வாக்குமூலம்
static தேக்கமான, முன்னேறாத
static sense நிலைப் புலன்
statics நிலையியக்கவியல்
station தங்குமிடம், நிறுவம்
stationary நிலையான
stationery எழுதற்கான பொருள்கள்
statistics நிலவர நூல், புள்ளி விவரங்கள், புள்ளி இயல்
statue உருவச் சிலை
stature உயர அளவு
status மதிப்பு நிலை, நிலைத் தரம்
statute சட்டம்
statutory சட்ட
steadiness test நடுங்காமைச் சோதனை
steep செங்குத்தான
stem அடி, தண்டு
stencil செதுக்குத் தகடு
stenographer சுருக்கெழுத்தாளர்
step படி, நிலை
stereograph கன உருவப் படம்
stereoscope கன உருக் காட்டி
stereotype ஒரு படி வார்ப்பு, வார்ப்பு
sterilization கிருமிச் சுத்தமாக்கல்
still pictures நிலைப் படங்கள், அசையாப் படங்கள்
stimulus தூண்டல்
external புறத் தூண்டல்
internal அகத் தூண்டல்
stirrup அங்கவடி
stock கையிருப்பு
stocks and crops map கால்நடை பயிர் வகைப் படம்
stop நிறுத்து, நிறுத்தற் குறி
stop-watch நிறுத்தற் கடிகாரம்
storage சேமிப்பு
story கதை
straight thinking நேர்மையான சிந்தனை; நேர் சிந்தனை
strain பளுவேற்று, மிஞ்சி உழை
strata படுகை, பாளம், அடுக்கு
stratification அடுக்காதல்
stream of consciousness நனவோட்டம், நனவொழுக்கம்
strength வலிமை, வலு
strength of will மனத் திண்மை, உரம்
stress அழுத்தம்
strict கண்டிப்பான
strike அடி; வேலை நிறுத்தம்
stilt walk
strive முயற்சி செய்
stroke அடி
structuralism அமைப்பு நிலைக் கொள்கை

structure அமைப்பு
struggle for existence உயிர் நிலைப்புப் போர், வாழ்வதற்குப் போராடல், வாழ்க்கைப் போராட்டம்
student மாணாக்கன்
studio கலையகம்
studious உழைப்பாளியான
study பாடம், படிப்பு, படி, ஆராய்
stuff சரக்கு
stunts
stuttering திக்குதல்
style (மொழி) நடை
sub-committee துணைக்குழு
sub-conscious நனவடி, இடை மனம்
subject ஆட்படுவோன் (p)
subjects, core அடிப்படைப் பாடங்கள்
instrumental கருவிப் பாடங்கள்
subject-matter பாடப் பொருள்
subjective அகவய
sublimation தூய்மை செய்தல்
submission, instinct of பணிவூக்கம்
subordination கீழ்ப்படிதல்
subscription பங்களிப்பு
subsidiary துணைமை
subsistence உயிர் பிழைப்பு, பிழைப்பூதியம்
substance பொருள், சுருக்கம்
substantiate உறுதியாக்கு
substitute பதிலிடு, பதிலீடு, பதிலாள்
substitution table பதிலிடு பட்டி
substitution test பதிலீட்டுச் சோதனை
subtract கழி, குறை
success வெற்றி
sufficiency போதுமை
suffix பின்னொட்டு, பின்னிணைப்பு
suggestion கருத்தேற்றம், குறிப்புணர்(த்)தல்
auto- தன்கருத்தேற்றம்
contra எதிர்மறைக் கருத்தேற்றம்
mess கும்பற் கருத்தேற்றம்
prestige கீர்த்திக் கருத்தேற்றம்
suggestibiliiy கருத்தேற்கும் தன்மை
suitability தகுதி
sum கூட்டுத் தொகை
summary சுருக்கம்
summation கூட்டுதல்
super-ego மிகை நிலை மனம், மேனிலை மனம்
superficial மேற்போக்கான
superfluous energy theory மிகைச்சக்தி வடிகாற் கொள்கை
superintendent மேற்பார்வையாளர்
superior மேம்பட்ட, சிறந்த, உயர்ந்த
superior adult உயர் முதிர்ந்தோன்
superiority complex உயர்வுச் சிக்கல்
supernatural இயற்கை இகந்த நிலை
supernormal தரத்தினுயர்ந்த
superstition மூட நம்பிக்கை
supervised study கண்காணிப்பு முறை, மேற்பார்வைப் படிப்பு
supervision கண்காணிப்பு
supervisor கண்காணிப்பாளர்
supplementary aids உடன் துணைக் கருவிகள்
supply தருவிப்பு
support ஆதரவு
supposition புனைவெண்ணம்
suppression அடக்குதல், தடுத்தல்
supreme தலை சிறந்த, முதன்மையான
surface மேற்பரப்பு
surmise ஊகம்
surname துணைப் பெயர்
surplus energy விஞ்சு சக்தி
surprise வியப்பு
surrealism அடிமன நவிற்சி
surroundings சுற்றுப்புறம்
surveying நிலமளத்தல்
survey test கணக்கெடுப்புச் சோதனை
survival பிழைத்தல்
susceptible ஏற்கும் தன்மையுள்ள

suspense ஆவலையம்
suspension சிறு கால விலக்கம்
suspicion ஐயப்பாடு
swallowing விழுங்குதல்
sweat glands வேர்வைச் சுரப்பிகள்
sweet இனிமையான
swimming நீந்துதல், நீச்சல்
swing ஊசலாடு, ஊஞ்சல்
syllable அலகெழுத்து, அசை
nonsense வெற்றசை
syllabus பாடத் திட்டம்
syllogism வாய்வியல், முக்கூற்று முடிவு, நேர் முடிவு
symbiosis கூ ட்டுப் பிழைப்பு, கூட்டுயிர் வாழ்க்கை
symbol குறி, சின்னம், அடையாளம்
symbolism குறியீட்டு முறை, குறியீடு
symmetry செவ்வு, அந்தசந்தம், சமமிதி, சமச் சீர்
sympathetic nervous system பரிவு நரம்புத் தொகுதி, ஒத்துணர் நரம்புத் தொகுதி
sympathy ஒத்துணர்ச்சி, ஒத்துணர்வு, அனுதாபம்
sympathy of numbers தொகையில் ஒத்துணர்வு
symposium பலர் கருத்துத் திரட்டு
symptom முன் அறிகுறி, நோய் அறிகுறி
synapse கூடல் வாய்
synchronize ஒத்து நிகழ்
syndicate செயலாட்சிக் கழகம்
synonym ஒரு பொருட் சொல், ஒரு பொருட் பன்மொழி
synopsis சுருக்கம், பொழிப்பு
syntax சொற்றொடரிலக்கணம், தொடர் இலக்கணம்
synthesis தொகுத்தல், ஈட்டல், தொகுத்துக் காணல்
system முறை,திட்டம், தொகுதி, மண்டிலம்
autonomous nervous தனித்தியங்கு நரம்புத் தொகுதி
para-sympathetic
nervous
பரிவிணை நரம்புத் தொகுதி
peripheral வெளி நரம்புத் தொகுதி
sympathetic பரிவு நரம்புத் தொகுதி
systematic ஒழுங்கு முறையான