ஆசிரியர் பேச்சு:பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி)/நூற்பட்டியல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இந்நூலாசிரியரின், அனைத்து நூல்களிலும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்றே உள்ளது. இந்நூல் ஆசிரியரே தமிழ் மேல் கொண்ட பற்றால், பின்னாளில் பரிதமாற் கலைஞர் என்று பெயர் மாற்றிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. நாம் ஏதாவது ஒரு பெயரை மட்டுமே வைத்து, வழிமாற்றாக மற்றொரு பெயரை வைக்க வேண்டும். பரிதிமாற் கலைஞர் என்ற பெயர் இரண்டாவதாக தோற்றியதால், அதனையே வழிமாற்றுப் பெயராக வைக்க எண்ணுகிறேன். மேலும், அனைத்துத் தமிழ் விக்கித்திட்டங்களிலும் அங்ஙனமே இருப்பது நலம்.-- த♥உழவன் (உரை) 10:39, 17 மே 2018 (UTC)