ஆசிரியர் பேச்சு:வ. உ. சிதம்பரம் பிள்ளை/நூற்பட்டியல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by TVA ARUN
https://ta.wikisource.org/s/agkv - தனியாக ஒரு திட்டப்பக்கம் உள்ளது. இதுநாள் வரையில் நாட்டுடைமை நூலாசிரியர்கள் தொடர்பான முறையான வடிவமைப்புகளுடன் பக்கங்கள் உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறோம். இந்நூலாசிரியரின் பணியும் இந்த வரிசையில் அமையும். நிர்வாக, பயனர் குழு விவாதங்களுக்குப் பின் கிடைக்கும் முடிவுகளின்படி தொகுப்பு வரிசை முறையை அமைக்கலாம் என கருதுகிறேன்.
பயனர் கருத்திடுக.. TVA ARUN (பேச்சு) 06:52, 16 மே 2024 (UTC)