ஆசிரியர் பேச்சு:ஸீ. ஆர். ஶ்ரீநிவாச அய்யங்கார்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
@Info-farmer: இதில் உள்ள வித்தியாசத்தை விளக்குக. எது சரி? எதனால் சரி? -- Balajijagadesh (பேச்சு) 14:39, 13 மே 2021 (UTC)
கிரந்த எழுத்துருவான, 'சிறீ' என்ற ஒலிப்புடைய, முழுமையான எழுத்துருவை நான் இட்டுள்ளேன். இப்படத்தின் வேறுபாடுகளை அறிக--தகவலுழவன் (பேச்சு). 17:35, 13 மே 2021 (UTC)
இந்த எழுத்துக்குரிய விக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஶ்ரீ உருவாக்கியமைக்கு நன்றி. எனது வழிகாட்டும் பேராசிரியர் தெய்வசுந்தரம் அடிக்கடி வலியுற்றுத்துவார்: தமிழைக் கணித்திரையில் காண்பது தமிழ் கணிமையல்ல. மேலும், 'ஶ்ரீ' குறித்து, இங்கு அறியலாம். --தகவலுழவன் (பேச்சு). 02:10, 18 மே 2021 (UTC)