இளையர் அறிவியல் களஞ்சியம்/சுழல் மாற்று அச்சடிப்பு

விக்கிமூலம் இலிருந்து

சுழல் மாற்று அச்சடிப்பு : இவ்வகை எந்திரம் மூலம் ஒரே சமயத்தில் பல வண்ணங்களோடு செய்தித்தாள்களையும் பருவ இதழ்களையும் அச்சிடமுடியும்.