இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/கலாசாலை வாழ்க்கை
மூன்றாவது அதிகாரம்
கலாசாலை வாழ்க்கை
என் அறிவு தெரிந்தது முதல், அவ்வெள்ளைக்காரத் தாதி என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசி என்னைப் பழக்கி வந்தாள். ஆகையால், நான் கல்வி கற்றற்குரிய பருவம் வந்ததும், என் தந்தை அத்தாதியினது யோசனைப்படி, ஆங்கிலேயப் பிள்ளைகள் வாசிக்கும் பாடசாலையிலேயே என்னைப் படிக்க வைத்தார். இவ்விஷயத்திலெல்லாம் என் தாய்—கர்நாடகம் என்று சொல்வதற்கில்லை—ஒரு மிதவாதியாகவே யிருந்து வந்தாள். வெள்ளைக்காரத் தாதி முதலிலிருந்தே எனக்கு ஆங்கிலத்தில் பேசப் பழக்கி வந்ததையே, அவ்வளவாக அவள் விரும்பாதிருந்தாள். பின்னர், ஆங்கிலக் கல்லூரியில் என்னைப் படிக்க வைக்க வேண்டுமென்றதும், அவள் அது கூடாதென்று அடியோடு தடுத்து, என் தந்தையுடன் வாதாடினாள். இருந்தாலும் என் தந்தை ஒரே பிடியாக அத்தாதியின் யோசனையை நிறைவேற்றி கலாசாலை வாழ்க்கை 4運
வைத்தார். இதெல்லாம் நான் செருக்கு மிக்க பணக்காரக் குடும் பத்தில் பிறந்ததன் பயனுக எனக்கு விதிக்கப்பட்ட தெய்வ தண்டனை யென்று இப்போது உணர்கிறேன். இளமையி லேயே தாய்மொழியைப் புறக்கணிக்க தேர்ந்த என் விதியை நேர்க்கும்போது இதைக் கொடிய தண்டனை யென்று கூருது வேறென்ன வென்று விவரிப்பது!
ஆரம்பத்தில் கான் அக்தாதி காவலோடு மோட்டாரில் கலாசாலேக்குச் சென்று வந்தேன். எழெட்டு வயதானதும் யானே தனியாக மோட்டாரில் போய் வருவது இயற்கை யாகி விட்டது. இங்கு உமக்கு ஒன்று குறிப்பிடவேண்டி யது அவசியமென்று கருதுகிறேன். இவ்வளவு தரம் ஆங் கிலேயத் தாதியால் வளர்க்கப்பட்டு, ஆங்கிலப் பாடசாலையி லேயே படிக்க வைக்கப்பட்டாலும், நான் இந்தியர்க்குரிய உடையிலேயே இருந்து வந்தேன். எனது தேசீய உடை களுக்கும், நகைகளுக்கும், என் தலைமயிருக்கும் எவ்வித ஆபத்தும் நேரவில்லே யென்று மகிழ்ச்சியோடு தெரிவிக் கிறேன். என் தலைமயிரைச் சுருட்டிக் கத்தரித்து (Bobbea Hair) விடும்படியும், இந்திய உடைகளை நீக்கிக் கால் சட் டையும், பூட்ஸும், கவுனும் போட்டுக் கொள்ளும்படியும், சாதாரண ககைகளே யெல்லாம் கழற்றி யெஇக்துவிட்டு 'காகுக்காக காதில் அழகிய லோலக்கும், கையில் பெ, வன்யல்களும் மட்டும் அணிந்து கொள்ளும்படியும் அத்தாதி என்னைத் தாண்டி வங்காள். ஆனல் அவ்விபரீதமாறுதஅக்கு என் தந்தை இடங்கொடுக்கவில்லை. எனவே, இந்தியம் பெண்ணுகப் பிறந்தும், கடையுடை பாவனைகளால் ஆங்கின.
மகளாகப் புனர் ஜன்மம் எடுக்கும் பெரும் விபத்தில்கு தப்பி.ே ன்.ஆங்கிலப் பாடசாலையில்கேர்ப்பதற்கு அனு. கொடுத்தவாற்ே, என் தந்தையார் இதற்கும் தல் பு
4. 42 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
திருப்பாானல், நான் பெரிய துரைசானி யாய்ப் போய்க் தலைகருக்கித் திரிந்து, இப்போது அடைந்த கேவல நிலையைக் காட்டிலும் வெகு விரைவில் கெட்டலந்துபோயிருப்பேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? அவ்வாறு ஆயிருக்க மாட்டேன் என்று உங்களால் கூற முடியுமா?-சாதாரண மாக இங்கிலீஷ் இரண்டு எழுத்து கற்றுக்கொண்டாலே சம் பெண்கள் தங்களே எவ்விதம் பெருமிதமாக நினைத்துக்கொள் ஒருங்கள்? ஆங்கிலங் கற்காத மற்றப் பெண்கண்-தங்கள் தாய் தமக்கையர்களேயாயினும்-எவ்வளவு கேவலமாகக் கருதுகிருர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ என்னவோ! மிக மோசம் மிக மோசம் அவ்வித ஆணவ மிக்க மனப்பான்மையை மாற்றுதற்கே நமது தேசத் தலை வர்கள் பன்னூறு வருடங்கள் விடாமுயற்சியாக வேலை செய்ய வேண்டும்; அப்பா அன்னியநாட்டு மொழிகள் மீதும், நவநாகரீக தடையுடை பாவனைகள் மீதும் கம் இந்தி யப் பெண்களுக்கு எவ்வளவு பெரு மோகம் தெரியுமா! இவ் வளவு பேசுகிறேன். நானும் அம் மோகத்துக்குச் சில் காலம் அடிமைப்பட்டுத்தான் இருந்தேன். அதை விவரிக் துக் கூற ஆரம்பித்தேனஞல், அதுவே ஒரு பெரிய பிர்ச்ங்க் மாகும். எனவே, அவ் வதிகப் பிரசங்கத்துக்கு இக்கோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மேலே செல்கிறேன்.
நான் வாசித்து வந்த ஆங்கிலப் பாடசாலை மிகப் பெரி யது. இவ்வளவு பெரிய கேளில் ஆங்கில மக்கள் வாசிப்பதற் கென அமைந்திருப்பது இவ்வொரு பள்ளிக்கூடமே உன்ருே அதில் ஒரு பக்கத்தில் சிறுவர்களுக்கும், மற்முெரு
- ஆளுல் விளையாடும் மைதானம் பொதுவாக இருந்த ர் சிறுமிகளும்ாக காங்கள் கலந்தே விளையாடு கலாசாலை வாழ்க்கை 43
வோம். டிரில் வாத்தியார் எங்களுக்கு உடல் பயிற்சி பழக்கும்போது மட்டும் வெவ்வேருகப் பிரிக்கப்படுவோம். மற்றப் பள்ளிக்கூடங்களைப் போலல்லாமல் இங்கு டிரில் கிளாஸ் பெரும்பாலும் காலையில் தான் கடக்கும். மாலே நேரங்களில் டென்னிஸ், பாட்மிண்டன் முதலிய விளே யாட்டுகளே ஆடுவது வழக்கமாயிருந்தது. இங்கு எங்களுக் குப் பழக்கிய சில டிரில்களே கினைத்தால் எனக்கு இப் போதுகூடச் சிரிப்பு வருகிறது. சேவல்கள் கொக்கரித் துச் சண்டைபோடுவது போன்ற விளையாட்டு ஒன்று, அதா வது வாத்தியாரம்மாள் எங்களில் இருவரைக் கூப்பிட்டு ஆட விடுவார்கள். நாங்கள் எங்கள் வலது கால்களை வலது கைகளால் தாக்கிக்கொண்டு ஒரு காலாலே ஒருவரையொரு வர் செருங்குவதும், மறுபடியும் தாரப் போவதுமாகத் தத் தித் தத்தி விளையாட வேண்டும். கத்தி விளையாட முடியாது முதலில் யார் கால் தவறி கின்று விடுகிருர்களோ அவர்கள் தோற்றவர்களாவார்கள். இவ்விதமாக அர்த்தமற்ற பல விளையாடல்கள். இவ்வித விளையாடல்களே இந்திய உடை யணிந்திருக்கும் யான் ஆடுவதற்குச் சிறிது சிரமமாகவே இருக்கும். சில சமயங்களில் நான் இடர்ப்படுவதைக் கண்டு சிறுவர்களும், சிறுமிகளும் நகைத்துப் பரிகசிப்ப துண்டு. இவ்வளவு தாரம் ஆங்கிலப் பாடசாலையில் படிக்க வந்த நான் நடையுடை பாவனைகளில் இன்னமும் கர்நாடக மாக இருப்பதால், அவ் வாங்கில மாணவர்கள் என்னே ஒரு பட்டிக்காட்டுப் பெண் என்று கருதிக் கேலி செய்து வந்த னர். என்னைப்போன்று இப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கும் இந்திய மாணவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டு என்னே ஏளனஞ் செய்வார்கள். இப்பள்ளிக் கூடத்தில் ஆங்கில மக்களே யன்றி, ஆங்கிலோ இந்தியர் கள், கிறிஸ்தவர்கள், இந்திய மக்கள் முதலிய பல வகுப் 44 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
பினரும் படித்து வந்தார்கள், (பெரும் பொருள் கொடுத் துப் படிக்கக்கூடிய யாரும் இப்பள்ளிக்கூடத்தில் வாசிக்க லாம்.) ஆளுல் முஸ்லிம் பெண்கள்-ஆண் பிள்ளைகள் இருந்தார்கள்-மட்டும் இங்கு சேர்ந்து வாசித்ததை நான் பார்க்கவில்லை, இவ்விஷயத்தில் முஸ்லிம் பெற்ருேர்கள் முன்னெச்சரிக்கை யுடையவர்கள் என்று கினைக்கிறேன். தாங்கள் அருமையாகப்பெற்ற பெண்களேத் தாங்களாகவே மனமொப்பி நவ நாகரிகப் படுகுழியில் தள்ளி மீளாக் துப் ரத்தை யடையச் செப்யும் இந்துப் பெற்ருேர்களே கோக் கும்போது இவர்கள் பேரறிவாளர்கள் என்பதில் தடை யென்ன? -
பல நாட்டு மக்கள்-பல மொழிகளே புடையவர்கள் பலவிதமான பழக்க வழக்கங்களை யுடையவர்கள் - ஒன்று சேர்ந்து பழகும்போது ஒரு பெரிய மாறுதல் எற்படுவது இயற்கையே என்பதை யாரும் மறுக்க முடியாது. அறிவு வளர்ச்சியும் உலகானுபவ முதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கும். போது இவ்வித கூட்டுறவு ஏற்படுவதால் பெரும் பாதகம் ஒன்றும் நேர்ந்து விடுவதில்லே என்ருலும், ஒன்றும்தியா இளமைப் பருவத்திலேயே, இவ்விதச் சேர்க்கையும், பழக்க முன்னற்பட்டுவிட்டால் அது பெரிய விபரீதமான நிலை. யை ஆண்டுபண்ணி விடுகிறது; அதனல் எவ்வளவோ வட்டுவிடுகின்றன. இந்த உண்மையை
அறித்தேன். ஆங்கில மக்களே ஒரு மாதிரி. இல்ே: ல்வாக்கு பற்ற வகுப்பார் என்ற முறை. வில் அவர்கள் போக்கும் செயலும் பெருமிதமாகவே, இருந்துவருகின்றன. அகிலும் இந்தியாவில் ஆளும் சாதி யகன் என்றதோரணையில் அவர்கள் இருந்து வருகின்றனர், என்ைேடு வாசித்த ஒவ்வொரு ஆங்கிலச் சிறுமியின் உள் கலாசாலை வாழ்க்கை 45.
வித்திலும், அந்தப் பெருமித உணர்ச்சி எவ்விதம் வேரூன்றி யிருக்கிறது தெரியுமா? இந்தியர்க ளென்ருலே-அவர்கள் எவ்வளவு பெரிய செல்வச் சீமான்களாயினும்-எவ்வளவு அச்சமாக அலட்சியமாக-கினைக்கிறர்கள் தெரியுமா! கங்கள் அரசினரால் ஆளப்படும் அடிமை வகுப்பாருடனு காம் சம மாக இருப்பது என்று இறுமாப்போடு கருதுகிருங்கள். இவ்வித கிலேயில் அவ்வாங்கில மக்கள் இந்திய மக்களோடு எவ்வாறு பழகிவருகிருர்கள் என்பதை நீங்களே யோசித் துப் பாருங்கள். ஆங்கிலோ இந்தியர்களோ இரண்டுங் கெட்ட வகுப்பினர். ஆகவே, அவர்களது சொல்லும் செயலும் ஒரு வரையறையின்றி யிருக்கின்றன. அவற்றின் பிரதி பிம்பங்களாக இப்பாடசாலையில் வாசித்த ஆங்கிலோ இந்தியச் சிறுவர் சிறுமிகளைக் கண்டேன். அட்ாடா! அவர்களுக்கு வால் ஒன்டிமட்டு மிருந்தால், டார்வின் தரை மகளுர் கண்டறிந்த, குரங்கிலிருந்தே மனிதன் தோன்றி ஞன். மனித சமூகத்தின் மூதாதையர்கள் வானரங்களே” என்ற அரிய முடிவைக் கட்டாயம் கன்னங்களில் போட் டுக்கொண்டு ஒப்புக்கொள்ளாம லிருக்கமுடியாது. அவ் வளவு குரங்கு சேஷ்டைகளும், தீயகுணங்களும் அவர்க வளிடம் கிறைத்திருந்தன. இப்பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, சான் இங்கு ஸ்கூல் பைனல் பரிசையில் தேறிப் பின்னர், கிறிஸ்தவப் பெண்கள் கலாசாலையில் வாசித்தேனே! அங்கே யும், அக்கு வாசித்த வயதுவந்த ஆங்கிலோ இந்தியப் பெண் களிடம் பழகியதன் பயனுக இதே முடிவுக்குத்தான் வர வேண்டியிருந்தது. இகளுல் அச்சமூக மகளிரைப் பழிப்பு தாக நீங்கள் கினைக்கக்கூடாது. நான் கண்ட பெண்களுள் பெரும்பாலோர் அவ்வித மீவிய செயலை யுடையவர்கள. விருந்தார்கள் என்ற குறிப்பிட்டேனேயன்றி வேறன்று.
என்ன இது என் பள்ளிக்கூட வாழ்க்கையைச் ே 46 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
வந்து நான் எதோ தாறுமாருக உளறிவிட்டேன் நண்பரே, தயவு செய்து மன்னியும்” என்று கூறிஞள். . . அவள் இதுவரை கூறி வந்தவைகளை மிக ஊக்கமாகக் கேட்டு வந்த கான், அதெல்லாம் ஒன்றுமில்லை; அம்மா! உன் தந்தை போன்ற செல்வச் சீமான்களுக்கும், அவர்க ளுடைய மக்களுக்கும் இது ஒரு பெரிய படிப்பினையாக இருக்கும் என்பது கிண்ணம். ஆதலால் நீ தாராளமாக உனது வாழ்க்கையில் கடந்த ஒரு சிறு சம்பவத்தையும் விடாது சொல்லுவாயாக’ என்று வினயமாகச் சொன் னேன். -
புவனசுந்தரி மீண்டும் ஆரம்பித்தாள், 'இப்பேர்ப்பட்ட சிறுவர் சிறுமிகளிடையே கான் விளையாட்டுப் பொருளாக அமைந்தது ஆச்சரியமில்லை யல்லவா இருந்தாலும் என் னிடம் நெருங்கி நட்புகொண்ட பெண்களு மில்லாமலில்லை. அவர்களில் மிள். கிரேஸ் என்னும் ஆங்கிலப் பெண்ணே என் உயிர்த் தோழியாகக்கொண்டு மிக கேசித்தேன் அவளைப் போன்ற கற்குண நற்செய்கைகளும், அடக்கமும், அமைதி யும் இரக்கமும் உண்மையும் உடைய பெண்ணே நம் இந்து சமூகத்திலும் சான் கண்டதில்லை. அவ்வளவு சிறிய வயதி லேயே தெய்வ பக்தி அவளிடம் மிகுந்திருந்தது. வீட்டுக் குச் செல்லும் நேரம் தவிர, பாடசாலையில் வகுப்பிலும், விளையாட்டு மைதானத்திலும் காங்கள் இணை பிரியாமலே
இருப்போம். . . .
மிஸ்: கிரேஸுக்கு ஜான் கில்பர்ட் என்ற ஒரு சகோ தரன் இருந்தான். அவனுக்கு இவளேவிட இரண்டு வயது அதிக மிருக்கும். அவனும் இப்பாடசாலையிலேயே வாசித்து வந்தான். அவன் கிரேலைப்போலவே மிகவும் அழகுவாய்க் தவயிைலும், இவளது குணஞ் செயல்களுக்கு முற்றும் மாறுபட்டவன். இளவயதில் ஆரம்பத்தில் இதை நான் கலாசால் வாழ்க்கை 47
கவனிக்கவில்லை. நாளடைவில் அவனேடு நெருங்கிப் பழக சேர்ந்தபோதுதான். இம்மாறுதலை யுணர்ந்தேன். ஒரு தாய் வயிற்றிலேயே கற்குண கற்செய்கைகளுக்கு இருப்பிட மான் ஒரு பெண்ணும், தீவினையே ஒருரு வெடுத்தது போன்ற பிள்ளே பொன்றும் குணஞ் செயல்களில் சிறிது மாறுபாடிருத்தல் இயற்கை) பிறந்திருப்பதைக் கண்டு உல கானுபவ மில்லாதிருந்த நான் பெரிதும் ஆச்சர்யமுற்றேன். ஆல்ை, கில்பர்ட்டின் அழகிய உருவமும், கம்பீரத் தோற்ற மும், துணிகரச் செயலும் யாவர் மனதையும் வசீகரிக்கச் செய்யும்.
மாலேக் காலங்களில் சிறுமிகளாகிய காங்கள் விளை யாட்டு மைதானத்தில் ஒன்றுகூடி விளையாடிக் கொண் டிருப்போம். வீட்டுக்குச் செல்லுஞ் சமயத்தில், கில்பர்ட் கிரேஸை அழைத்துக்கொண்டு போக வருவான். அப்போது சில சமயங்களில் தன் தங்கையோடு இணே பிரியாது இருக் கும் என்னைப் பார்த்துப் புன் முறுவல் Gesuig! “You look very ice, Pபia ( மிகச் சொகுசாகக் காணப்படுகிருய், பூனl) என்று விசயமாகக் கூறிச் செல்வான். அழகான என் பெயரை இப்பாடசாலையிலுள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் பலவிதமாக உச்சரித்துக் கொலை செய்வார் கள். கிரேஸின் மூலமாகச் சினேகமான ஜான் என்னேடு நெருங்கிப் பழக நேர்ந்த பின்னர், சகஜமாக விளையாடு வான் பேசிக்கொண்டிருக்கையில் அவன் என் கன்னத் s»gå Geir Gairsir. Raw Furuiseñá, Lilly, you look like an Angel Please give me a kiss, will you?” (sğāsā [G]o அவன் எனக்கிட்ட செல்வப் பெயர். நீ ஒரு தேவ கன் னிகை போலக் காணப்படுகிருப், தயவு செய்து எனக்கு ஒரு முத்தங் கொடுப்பாயா) என்று கேட்டுக்கொண்டே 48 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
நெருங்கி வந்து என் கன்னங்களில் முத்தங் கொடுத்துவிட்டு ஒடிவிடுவான். இதெல்லாம். ஏழெட்டு வயதில் நிகழ்ந்த விடி யம். இது நல்லது, இது தியது; இது விரும்பத் தக்கது: இது வெறுக்கத் தக்கது என்று பகுத்தறியக்கூடாத கால மல்லவா அது!
இதனிடையே, இப்பருவத்தில் நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவத்தைக் கூற மறந்துவிட்டேன். கோடைக்காலம். எனவே, எங்கள் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப் பட்டது. நகரில் வெய்யில் அதிகமாயிருந்தகால் அடை யாற்றிலுள்ள எங்களது பங்களாவுக்குப் போய்க் குடும்பத் தினர&னவரும் தங்கியிருந்தோம். அப்பங்களா அறுபது ஏக்கர் விஸ்தீரணமுடைய பெரிய சோலேயின் நடுவே இருந் தது. நீண்டு தழைத்து வளர்ந்த மரங்களும் செடி கொடி களும் சுற்றிலுஞ் சூழ்ந்திருந்ததாலும், நீர் நிலைகளும் பெரிய தடாகங்களும் இருந்ததாலும் வஸந்த காலத்துக் கேற்ற மிக வும் குளிர்ச்சி பொருந்திய இடமாயிருந்தது. இவ்விடம் நான் துள்ளிக் கிரிந்து விளையாடுதற்கு ஏற்றதாக இருந்தது. அப்போது எனக்கிருந்த யதேச்சையான போக்கும் கவலை யற்ற மனமும், உற்சாக உணர்ச்சியும் இப்போது விலை கொடுத்து வாங்குவதாகுலுங்கூடக் கிடைக்கா தென்பது திண்ணம். இளமைப் பருவத்தில் அனுபவிக்கும் இன்பத் இக்கும், ஆனந்தத்துக்கும் சடாக வேறெந்த இன்பத்தை ஆம்-எதோ மோசுலோக இன்பமென்று சொல்கிருர் களே-அதையுங்கூட ஒப்பிட முடியாது என்னைப் - போலவே என் சிற்றப்பா இங்கு உற்சாகமாகவே பொழு போக்கலாஞர். அவர் உல்லாசப் போக்குடையவர்
என். ன்ன்மேயே உமக்குச்சொல்லி யிருக்கிறேனல் லவா? அவருக்கு ன்ன் தந்தையைப்போல் குடும்பம், வியா கலாசாலை வாழ்க்கை 49.
பாரக் காரியங்களில் கவலையும் பொறுப்பு மில்லாமையால் அவர் தம் நண்பர்களோடு சதா களியாட்டங்களில் மூழ்கி வந்தார்.
இப்பங்களாவுக்கு வந்த சில நாட்களுக்குப் பின் බණ් நாள், மாளிகைக்குப் பின் பக்கத்திலுள்ள தோட்டத்தில், என் சிற்றப்பாவும், அவரது நாலைந்து நண்பர்களும் பொழுது போக்காகப் பறவை முதலியவைகளை வேட்டை யாடிக்கொண்டிருந்தனர். என் தந்தைமட்டும் வழக்கம் போல் தம் வியாபாரத்தைக் கவனிக்க வெளியே சென்றிருந் தார். நான் மாளிகையின் மேல்மாடியில் சிற்றப்பா வின் பிள்ளைகளோடு பதுமைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயம் எனது சிற்றன்னே வந்து, தனது மக்களை யெல்லாம் விட்டு என்னேப் பார்த்துத் தோட் டத்தில் இருக்கும் சிற்றப்பாவைத் தான் கூப்பிடுவதாகக் கூறி யழைத்து வரச்சொன்னுள். அவளது குணஞ் செயல் கள் எனக்குப் பிடிக்காமலிருந்தாலும் நான் அவளுக்குக் கீழ்ப்படிந்தே நடந்து வந்தேன். ஆகையால் நான் உடனே வேகமாகத் தோட்டத்தை நோக்கி ஒடினேன். என் சிற் றப்பாவும் அவர் தோழர்களும் தோட்டத்தின் மேற் கோடி யில் பல இடங்களில் பிரிந்து பறவைகளைச் சுட்டுக்கொண் டிருந்தனர். சான் விளையாட்டுக் குதூகலத்தில் என் சிம் றப்பா இருக்கும் பக்கம் துள்ளிக் குதித்துக்கொண்டு சென் றேன். இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில் திடீரென்று என்ன நோக்கி ஒரு குண்டு பாய்ந்து வந்தது. என் தாய்அச்சமயம் எங்கிருந்தாளோ அறியேன்.-இதைக் கண்டு. 'ஆ என் கண்ணே' என்று அலறிக்கொண்டே ஓடி வங் தாள். எனக்கு ஒன்றுக் கோன்ருததால் அப்படியே அசை வற்று கின்றுவிட்டேன். - of அடுத்த கணம், குண்டு பெருத்த சத்தத்தோடு வெடித்தது. அவ்வளவுதான்! உடனே நான் மூர்ச்சைபோட்டுக் கீழே விழுந்தேன். ஸ்மரணை யிழந்த பின்னர், என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது; நான் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, என்னைச் சூழ்ந்து யாவரும் நின்று
என்னையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்.
அங்கிருந்த எல்லோரையும் விட துடிதுடிப்பும், துயரமுங் கொண்டு கண்களில் நீர் ஒழுகவிட்டுக்கொண்டிருந்த என் தாய் நான் கண்ணைத் திறந்து மருட்சியோடு நாலாப் பக்கமும் பார்ப்பதை யறிந்ததும், மிகுந்த ஆர்வத்தோடு
ன்ன்னிடந் தரவி வந்து கண்ணு' எப்படி யிருக்கிறதம்மா ஒடம்பு கொஞ்சம் ஸ்பென்சர் சோடா சாப்பிடறையா? அல்லது காப்பி குடிக்கிறையா?” என்று கேட்டாள்.
என் தாயின் பரிவைக் கண்டு மனமுருகி என் படுக் கையை விட்டுத் துள்ளிக் குதித்து, அம்மா! எதிர்பாராத வாறு குண்டு என்ன நோக்கிப் பாய்ந்து வந்து வெடிக் கவே. எங்கு என்மீது பட்டுவிடுகிறதோ என்ற பயத்தால், மூர்ச்சித்து விழுந்தேனே யொழிய, அக் குண்டினல் எனக் கொன்றும் பாதகம் நேரவில்லை. ஆதலால் நீ ஒன்றும் பயப் படவேண்டியதில்லை யம்மா' என்று கூறிய வண்ணம் அவ ளேச் சேர்த்தணேத்துக் கொண்டேன்.
"அப்பா சிறிது நேரத்திற்குள் என்ன அல்லோல கல் லோலப்பட்டுவிட்டது; பார்த்தீர்களா சார்?' என்ருர் வேட்டையாடிய கோஷ்டியாரில் ஒருவர்.
அதற்கு என் சிற்றப்பா, 'குழந்தை குண்டுபட்டுக் கீழே விழுந்துவிட்டது என்று யாரோ சொன்னர்கள். அதைக் கேட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது சார்! என்ன என் கையிலிருந்த துப்பாக்கியும், ரவைகளும் எங்கு போயின என்று அப்புறம் தெரியாது. தலே கால் தெரியாது சம்பவம் நடந்த இடத்துக்கு ஓடி வந்தேன்! குழந்தைக்குக் குண்டுக் காயம் படவில்லை என்றறிந்ததும் சிறிது மன ஆறுத அண்டானலும், மூர்ச்சை தெளிந்து எழுந்திருக்கும் வரை எனக்கு ஒன்றுக் தோன்றவே யில்லை, சார்? நீங்கள் என்ன வேண்டுமானுலும் கினைத்துக்கொள்ளுங்கள். புவன கண் ணைத் திறந்து பார்த்துப் பேசிய பின்னர்த்தான், போன உயிர் என்னிடம் மீண்டும் வந்தது” என்று கவலையும் மகிழ்ச்சியும் கலந்துறவாடத் தம் ஆற்ருமையைத் தெரிவிக் リrr。 கலாசாலே வாழ்க்கை 53.
இல்லேங்க. ஐயா சுட்ட குண்டு முதல்லே குழந்தை பக்கமாத்தான் வந்துச்சு. ஆனல் நல்ல காலமா குண்டு குழந்தையின் காதை உராய்ந்தாப்போல் போய் கொஞ்ச தாரத்திலே வெடிச்சுதுங்க. நம்ம எஜமாட்டியம்மா இதெ பாத்துட்டு கத்திகினு வ்ராட்டா குழந்தை பூட்டதுகாங்க.. யார்செய்த புண்ணியமோ தப்பிச்சிக்கிச்சிங்க'என்று தனது உணர்ச்சியை வெளியிட்டான் வேலைக்கார வேதாந்தம்,
வேட்டைக்கார கோஷ்டியில் மற்ருெருவர், என் னமோ? தலேக்கு வந்தது தலைப்பாகையோடு போனது;ஆண்டவன் அருள்தான். அவன் இல்லாமலா உலகம் கடக் கிறது?’ என்று வேதாந்திபோல் பேசலானர்.
யார் சுட்ட குண்டு என்னே நோக்கி வந்து இவ்வளவு தூரம் அல்லலுக்கு ஆளாக்கியதோ, அதற்குக் காரண கர்த்தாவாகிய மகாருபாவர் இன்ஸ்பெக்டர் விரவாகு பிள்ளே தமது இயற்கையான மிடுக்குத் தோரணையிலேயே, என்ன இருந்தாலும் போங்கள் சார் இந்தப் பெண் இவ் வளவு தாரம் களேபாரம் பண்ணியிருக்கப்படாது; எதற். கும் பயப்படாத நானே என்ன பயந்துவிட்டேன் தெரி யுமா? எங்கு பழிகாாய்ைப் போய்விடுவேனே என்று என் இருதய்ம் படக்கு படக்கென்ற அடித்துக்கொண்டிருந்தது. வீண் பழி எதற்கு என்ற எண்ணமே யொழிய வேறென்ன பயம்?-சுந்தரி செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தால் மேலே பட்டுவிட்டது என்றுதான் கினைத்தேன். அம் மாதிரி பட்டுவிட்டிருந்தால், நீங்கள் கான் என்ன சொல் விர்கள் சார்! இக் களியாட்டத்திலே கண்கூடவா தெரியா மல் போய்விடும் என்று கூறமாட்டீர்களாl-உம். அப் படித்தான் புவன குண்டடி பட்டு விழ்வேண்டு மென்று. இருந்தால், யார்தான் என்ன செய்கிறது' என்று என் 54 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
தாய்க்குப் பின்னே நின்றிருந்த சின்றன்னேயைக் கடைக் கணித்த வண்ணம் கூறினுள்.
இதுவரை வாப் திறவாது ஒரு பக்கம் ஒதுங்கி கின் றிருந்த என் சிற்றன்ன, முளையிலேயே பாசாங்கு பண் னக் கற்றுக்கொண்டால் தானே, முழுதும் நன்ருய் வாழ லாம்; எல்லாரையும் வசப்படுத்தலாம். என்ன பிர மாதம் விளைந்துவிட்டதென்று இவள் இவ்வளவு துரம் கோரணி வைத்தாள்? எங்கேயோ போகிற குண்டைப் பார்த்து விட்டு, இவள் இங்கே கோ வென்று அலறி விழுவா னேன்! காக்காய் கரைகிறதைக் கேட்டதும் பயந்துபோய் அகமுடையானே அப்படியே சேர்த்துக் கட்டிக்கொண்டா எாம் ஒரு மாயமாலக்காரி. அவளது சாகஸச் செயலைப் போல் அன்ருே இருக்கிறது.இப்பெண் செய்த ஆர்ப்பாட் டம்? அப்படிப் பயப்படுகிறவள் வேட்டை யாடுகிற இடத் துக்குப் போவானேன்?-உம், குழந்தை சிற்றப்பா செல் லம் இல்லையா' என்று இன்ஸ்பெக்டர் வார்த்தைக்குப்பக்க வாத்தியம் பேசிள்ை. - .
- இவ்வார்த்தைகளைக் கேட்டு என் இளமனம் எவ்வாறு பதறியது என்பதை என்னல் விவரிக்க முடியாது ஊகித் துப் பார்த்தால்தான் உங்களுக்கு விளங்கும். ஏற்கனவே அவளது கபடம் கிறைந்த முகத்தை எனக்குப் பார்க்கச் சகிப்பதில்லை. இதிலும் இச்சமயம் யாரோ வேற்று மனித ரைப்போல் அமைதியா யிருக்தகோ டல்லாது, எனக்கு திகழ விருந்த விபத்தைச் சர்வ சாதாரணமாக கினைத்துப் யூது எனக்குப் புண்ணில் கோலேவிட்டு ஆட்டுவதுபோ யானே இவ்வித கிலேடை யடைந்தே னென் துத்ன் உயிரையே வைத்திருக்கும் என் அரு ப்க்கு எப்படியிருக்கும் அவன் உடல் படபடத்
மைக் கலாசாலை வாழ்க்கை 55
தது. தன் தங்கையைத் திரும்பிப் பார்த்தாள். கண்களில் முன்னையினும் நீர் தாரை காரையாக வழிந்தோடியது. பிறகு அங்கு கிற்க மனமில்லாதவளாய் என் தாய் என்னை யழைத்துக்கொண்டு வேகமாகத் தன் அறைக்குச் சென்ருள். -
இதிலிருந்து இச்சம்பவத்தைபற்றி நீர் என்ன கினேக் கிறீர் தோழரே! இது தற்செயலாக சேர்ந்திருக்கலா மென்ரு? அல்லது, முன்கூட்டியே ஏற்பாடாகி நடந்திருக் கலா மென்ரு? எவ்வாறு கருதுகிறீர்! எதோ சொல்லும் பார்க்கலாம்” என்று புவனசுந்தரி தன் இளம்பருவ நிகழ்ச்சியைக் கூறிக்கொண்டே வந்தவள், நடுவே ஒரு கேள்வி போட்டு நிறுத்தினுள். -
மிக ரசமாக புவனசுந்தரி சொல்லி வந்தவற்றைக் கேட்ட எனக்கு இக் கேள்வி புதிர் போட்டது போலிருந் தது. ஆகவே, "அம்மா! எனக்கு ஒன்றுமே தோன்ற வில்லை! மேலே என்ன நிகழ்ந்தது; அப்புறம் என்ன ஆயிற்று என்று உன் வாழ்க்கையில் நடந்த விநோதத்தை யறிவதிலேயே இப்போது என் அறிவு சென்றுகொண் டிருப்பதால், இந்தச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் இது எப்படி நேர்ந்தது; இதற்குக் காரணம் யாதாயிருக் கும் என்றெல்லாம் பகுத்தறிந்து பார்க்க எனக்குச் சிறி தும் அவகாசமில்லை. அவ்வாறு சிந்தித்துப் பார்க்கவும் அவசியமில்லை யென்று கினைக்கிறேன். ஆதலால் நீயே நடக் ததைச் சொல்லம்மா' என்று நயமாகப் பதிலளித்தேன். ஆற்முெழுக்குபோல் புவனசுந்தரி வாயிலிருந்து வரும் அமுத தாரைகள் என் இரு செவிகளிலும் துளித்து இன்பர் தருவதை இடைமறிப்பது எனக்குச் சிறிதும் விருப்பு மில்லை. இரவு பகலென்று பாாாது ஒரே தொடர்ச் 56 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
அவளது வரலாற்றை அப்படியே கேட்டுக்கொண்டிருக்க லாம்போலிருந்தது. எனவே, எனது ஆவலே வெளிப்படுத் தும் வகையில் அவன் முகக்கை ஆர்வத்தோடு பார்க் தேன்.
புவனசுந்தரி சிறிது நேரம் அமைதியாயிருந்து பின் னர் தன் தலையை அசைத்தவண்ணம் மெதுவாகப் பேசக் தொடங்கிளுள்-என் கேள்வியே என்னைச் சங்கடத்துக் குள்ளாக்கிவிட்டது. இருந்தாலும் அக்கரையில்லே. நான் இச்சம்பவத்தின் இரகசியார்த்தத்தை முறையே பிறகு கூறலாமென்றிருந்தேன். உம்மைச் சந்தேகத்தி லாழ்த்தி விட்டுவிட்டு வேறு விஷயத்தைச் சொல்லிக் கொண்டு போக என் மனம் இடத்தரவில்லை. எனவே, இதை இன் கேயே விளக்கிக் கூறிவிடுகிறேன். இவ்வெடி விபத்து சம்பவம் கடந்ததற்குக் காரணமாக இருக்க இன்ஸ்பெக்டர் தம் செயலுக்காகச் சமாதானமும் ஆறுதலும் கூறவேண்டி யிருக்க, இறுமாப்புாகப்பேசி என் மீதே குறை கூறியதும், தான் கணவனைக் கூப்பிடச் சொல்லி யனுப்பியதால்ேயே பன்ருே குழந்தை விபத்துக் காளாக விருந்தான் என்ற எண்ணி வருந்தி அதுதாபப்பட வேண்டிய என் சிற்றன்னே கடுமையான மொழியால் குத்தலாகப் பேசியதும், எனக் கும் என் தாய்க்கும் அப்போது வருத்தத்தையுண்டுபண்ணி குலும், பின்னர் அதை அவ்வளவாகப் பாட்டவில்லை. மேலும், என் சிறிய காய் ஏற்கனவே எங்கள்மீது பொரு மையும், பொச்சரிப்புங் கொண்டிருக்கிரு ளாதலால், அது காரணமாகப்பிதற்றியிருக்கிருள் என்று எண்ணி நாளடை வில் அதை மறந்துவிட்டோம். அதுமட்டுமன்று. எனக்கு இவ்வுகர வெடி விபத்து கோவிருந்தது என்ற விஷயத் ன் ஏன் தகப்பஞரிடம் யாருஞ் சொல்லவில்லை. இச் தை அவர் காதில் கோடக்கூடாதென்று என் தாய் வேலைக்காரர் முதலியோருக்கு கண்டிப்பாக உத்தரவு போட்டு விட்டான். ஏனென்றால், தம் உயிரினும் மிக அருமையாகக் கருதி வரும் எனக்கு ஒன்று நேர்ந்து விட்டது என்று கேட்டால், அவர் துடிதுடித்துப் போய் விடுவார் என்பதேயாகும். அது கிடக்க.