உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/போற்றுதல்
Appearance
34. போற்றுதல்
நம்மை மெச்சுவாரையேயன்றி நாம் மெச்சுவாரை நாம் ஒருபொழுதும் நேசிப்பதில்லை.
-ரோஷிவக்கல்டு
பிறன் ஒருவனை அவன் விரும்பும் வண்ணம் மதித்தல் கடினமான காரியம்.
- வாவனார்கூஸ்
யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின் சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர் அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது.
-மார்லி
-பழமொழி
-ரோஷிவக்கல்டு
★ ★ ★