எச்சில் இரவு/காணிக்கை
Appearance
படித்த மேதைக்குப்
படைக்கின்றேன்.
கி. பி. 1866-ஆம் ஆண்டிலேயே, பெண் கல்விச் சாலை ஒன்று புதுவையில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவராகிய மகாவித்துவான் செ. சவராயலு நாயகர் அவர்கட்கு இந்நூலைப் படைக்கின்றேன்.
சுரதா
30-01-1980