என் சுயசரிதை/சென்னபுரி அன்னதான சமாஜத்தில்
Appearance
பங்கெடுத்துக் கொண்டது
இந்த தர்ம சமாஜத்தில் பல வருடங்களாக கமிட்டி அங்கத்தினனாக உழைத்துவந்தேன். இந்த சமாஜத்துக்கு ரூபாய் 1000 கொடுத்து என் தகப்பனார் தாயார் திதிகளில் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.