கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பதிப்புரை
Appearance
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் உலகப் பேரறிஞர்கள் பலரது கருத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் தொகுத்து எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தத்துவ விஞ்ஞானி கலீலியோ அவர்களின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளையும், அவர் கற்றுக்கெடுத்த பாடங்களையும் தொகுத்து அளித்துள்ளார் புலவர் என்.வி. கலைமணி அவர்கள். இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். அனைவரும் தவறாமல் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.
பதிப்பகத்தார்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் நூல்கள்
டாக்டர் மு.வ.வின் | நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் |
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் | „ |
அண்ணல் மகாத்மா காந்தியின் | „ |
காமராஜரின் | „ |
வி.ராதாகிருஷ்ணனின் | „ |
சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் | „ |
ஸ்டாலினின் | „ |
டார்வினின் | „ |
அறிஞர் அண்ணாவின் | „ |
அன்னிபெசண்ட் அம்மையாரின் | „ |
கவிஞர் கண்ணதாசனின் | „ |
குன்றக்குடி அடிகளாரின் | „ |
பெஞ்சமின் ஃபிராங்கிளினின் | „ |
அன்னை தெரேசாவின் | „ |
நம்நாட்டுத் தலைவர்களின் | „ |
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் | „ |
இங்கர்சாலின் | „ |
அரிஸ்டாட்டிலின் | „ |
பிளட்டோவின் | „ |
ரூசோவின் | „ |
சாக்ரடீசின் | „ |
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் | „ |
ரஸ்ஸலின் | „ |
நீட்சேயின் | „ |
தந்தை பெரியாரின் | „ |
பாரதியின் | „ |
கவிக்குயில் சரோஜினியின் | „ |
சிக்மண்ட் ப்ராய்டின் | „ |