கலைக்களஞ்சியம்/தொகுதி 1/கலைச்சொற் குழு
Appearance
கலைச்சொற் குழு
வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை. ரா. பி. சேதுப் பிள்ளை, பீ.ஏ., பி.எல்., தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
டாக்டர் ஆர். வைத்தியநாதசாமி, எம்.ஏ., எம்.ஏ., பிஎச்.டீ.., டீ.எஸ்ஸீ. (செயின்ட் ஆண்ட்ரூஸ்), கணிதப் பேராசிரியர், இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட், கல்கத்தா. |
டாக்டர் மு. வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
டாக்டர் எம். வேங்கடராமன், எம்.ஏ., பிஎச்.டீ., கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
திருமதி ஈ. த. இராஜேசுவரி, எம்.ஏ., எல்.டி., எல்.டி பௌதிக விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. |
எஸ். மகாதேவன், எம்.ஏ., எல்.டி., முன்னாள் கணிகப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. |
நா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ., ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை. |
டாக்டர் டி. என். சேஷாத்திரி, எம்.ஏ., எம்.ஐ. ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப். இன்ஸ்ட் .பி., எப்.ஏ. எஸ்ஸீ., தலைவர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை. |
எம். வீ. சீதாராமன், எம்.ஏ., ஓய்வுபெற்ற ரசாயனப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. |
கே. சீனிவாசராகவன், பீ.ஏ. (ஆனர்ஸ்), எல்.டி., பூகோள விரிவுரையாளர், விவேகானந்தா கல்லூரி, சென்னை. |
நா. கி. நாகராசன், எம்.ஏ., முன்னாள் துணை ஆசிரியர், கலைக்களஞ்சியம், சழகம், சென்னை (18-9-53 வரை ). |
டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ., சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் சென்னை. |
வித்துவான் ப. மு. சோமசுந்தரன், எம்.ஏ. (ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை. |
பி. ஸாம்பமூர்த்தி, பி.ஏ., பி.எல்., இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ., பிஎச். டீ., தத்துவத்துறை தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
கே. சுவாமிநாதன், எம்.ஏ., பி.எல்., பி.ஏ. (ஆக்சன்). ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை. |
டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம்.ஏ., பிஎச். டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி., முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். |
டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ, (சென்னை ), டீ.பில். (ஆக்சன்), உளவியற் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
பா. பானல், எம்.ஏ., விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
டாக்டர் ஏ. எஸ். ஜான்சன், பீ.ஏ., எம்.பி. பி.எஸ்., எம் ஆர்.சீ.பி, (எடின்), எப்.ஐ.பி. எஸ்., சூப்பரின் டெண்டென்டட், உளநோய் மருத்துவச்சாலை, சென்னை. |
மா. கிருஷ்ணன், சென்னை. |
பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ., பீ.எல்., கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை. |
டி. என். முத்துசுவாமி, எம்.ஏ., எல்.டி., புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். |
டாக்டர் டி. விஜயராகவன், எம்.ஏ., பிஎச்.டீ., டைரக்டர், ராமாநுஜம் கணித நிலையம், சென்னை. |
எஸ். ஆறுமுக முதலியார், எம்.ஏ., பி.ஓ.எல்., எல்.டி., தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. |
டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி , பீ.ஏ., எம்.பி., அண்டு சி.எம்., டீ, டி.எம். அண்டு எச்., முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை கல்லூரி, சென்னை. (1953 வரை ). |
அ. முத்தையா, எம்.ஏ., பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி சென்னை. |
காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பீ. பீ.எஸ்., சென்னை. |
டாக்டர் பா. நடராஜன், எம்.ஏ., டீ.லிட்., முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை. |
டாக்டர் ல. கி. முத்துசாமி, எம்.பி.பி.எஸ்., ஈரோடு. |
ஏ. பழனிசாமிக் கவுண்டர், பீ.ஏ., பீ.எல்., அட்வொக்கேட்டு, கோயமுத்தூர். |
ஜீ. ஆர். தாமோதரன், பீ.எஸ்ஸி ., எலக்டிரிக்கல், பீ. எஸ்ஸி., மெக்கானிக்கல் {டர்ஹாம்), எம்.ஐ.ஈ.ஈ. (லண்டன்), டைரக்டர், பி.எஸ்.ஜீ. அண்டு சன்ஸ், கைத்தொழில் நிலையம், கோயமுத்தூர். |
டாக்டர் எஸ். வீ. முதலியார், ஜீ.எம்.வீ.சீ., ஓய்வு பெற்ற முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை. பி. ஆர். சீனிவாசன், எம்.ஏ., கியூரேட்டர், தொல்பொருள் இலாகா, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை. |
பு. ரா, கிருஷ்ண மூர்த்தி நாயுடு, முதல்வர், பி.எஸ்.ஜீ. கல்லூரி, கோயமுத்தூர். |
சீ. ஜே. ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி., கியூரேட்டர், மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை. |
குலோத்தாரக டி. எம். தெய்வசிகாமணி ஆச்சாரியார், எப்.ஆர்.எஸ்.ஏ. (லண்டன்), ஸ்தபதி, சென்னை. |
ம. ப. பெரியசாமித்தூரன், பி.ஏ., எல்.டி., பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.. |
குறிப்பு : கலைச்சொல் ஆக்குவதில் ஏதாவது ஒரு துறையில் உதவியவர்கள் பெயர்களும் இங்குக் குறிக்கப்பெற்றுள்ளன.