உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/தொகுதி 1/கட்டுரையாளர்கள்

விக்கிமூலம் இலிருந்துமுதல் தொகுதி கட்டுரையாளர்கள்

அ. அ. ச.

அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),
நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.

ஈ. என். பா.

ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,
தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.

அ. கி.

லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,
பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.

எச். டி. ச

எச். டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ.,
(லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா

அ. சு. நா. பி.

டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,
பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.

எச். ஜீ. ந.

எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,
அடையாறு நூல் நிலையம், சென்னை.

எம். எம். இ.
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,
அட்வொக்கேட்டு, சென்னை.

அ. மு.

அ. முத்தையா, எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

எம். எம். ப.

வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,
சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,

ஆ. அ. வ.

ஆ. அ. வரகுணபாண்டியன்,
தஞ்சாவூர்

எம். என். கி.

டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),
எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.

ஆ. ஆர். ஹோ.

ஆலன். ஆர். ஹோம்பெர்க்,
கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்

எம். எஸ். ஸ்ரீ.

எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,
முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

ஆ. பூ.

வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,
காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.

எம். து.

வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,
ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை

ஆர். எல். கா.

ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை .

எம். வீ. சு. (எம். வி. சு)

எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,
வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர், செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை

ஆர். எஸ். ஜோ.

ஆர்.எஸ். ஜோக்,
மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.

எம். வே.

டாக்டர் எம். வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ., கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை

ஆர். எ. ப.

மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,
அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.

எம். ஜே. மெ.

மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா,

ஆர். பா.

டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.
(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம் சென்னை

எம். ஹி.

எம். ஹிரியண்ணா , எம்.ஏ,
காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர், மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.

ஆர். வி. கி.

ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்., சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.

எல். எஸ். ரா.

எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,
விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.

ஆர். ஸ்ரீ.

ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,
முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை

என். அ.

என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)
பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. |

என். ஆர். ரா.
என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்.,
உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை.
எஸ். ரா. கோ.
டாக்டர் எஸ். ராஜகோபாலன்,
ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.
என். எஸ். ந.
டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி.
(லண்டன்), சென்னை.
எஸ். வி. அ.
எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ.,
ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.
என். சே.
காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ்.
சென்னை.
எஸ். வை.

எஸ். வையாபுரிப் பிள்ளை, பி.ஏ., பி.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர்.

என். பா.
என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்),
எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி

மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக்.

எஸ். ஜீ. ம.

எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ.,
(லண்டன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

எஸ். ஆ.
எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்),

விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.

ஏ. ஆர். ஸ்ரீ.
ஏ. ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ.,
எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம்.

ஏ. எம். சோ.
ஏ. எம். சோமசுந்தரம், எம்.ஏ.,
மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம்.

எஸ். ஆர். பா.
எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி.,

தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி.

ஏ. என். வீ.
ஏ. என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்.,
செயலாளர், பார் கவுன்சில், சென்னை.
எஸ். எஸ். க.
டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,

ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.

ஏ. கி.
ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி.,

வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

எஸ், எஸ். ச.
டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி.,
பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா

பல்கலைக்கழகம், கல்கத்தா.

ஏ. கே. வ. (எம். வி. சு)
டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ.,

சென்னை.

எஸ். தி.
எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ.,
வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
ஏ. கோ.
ஏ. கோஸ்வாமி,

சிந்து.

எஸ். ப.
எஸ். பரனவிதான்,
தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை.
ஏ. ச.
ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.
எஸ். பா.

சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்,

ஸ்ரீரங்கம்.

ஏ. சீ.
திருமதி ஏ. சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்),

பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.

எஸ். ர.
டாக்டர். ரங்கஸ்வாமி,

ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.

ஏ. பி. எ.
ஏ. பி. எல்க்கின்,

மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.

எஸ். ரா.
எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்),

ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ், மேட்டூர் அணை.

ஏ. பி. ம.
டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ.
(லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி. |
ஏ. ரா.

ஏ. ராமசுவாமி, எம்.ஏ., எம்.லிட்.,
பொருளாதாரப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.

கி. ர. அ.

கி. ர . அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,
முன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.

ஏ. வ.

திருமதி ஏ. வசந்தா, பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.

கி. வா. ஜ.

கி. வா. ஜகந்நாதன், எம்.ஏ.,
ஆசிரியர், 'கலைமகள்', சென்னை.

ஏ. வி. மே.

டாக்டர் ஏ. வி. மேத்தியு, எம்.ஏ.,பிஎச்.டீ.,
முதல்வர், சத்திரபதி சிவாஜி கல்லூரி, சாத்தாரா.

கு. எப். லை.

டாக்டர் குர்ட் எப்.லைடெக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,
வர்ஜீனியா, அமெரிக்கா.

ஏ. ஜீ. வே.

ஏ. ஜீ. வேங்கடாச்சாரியார், பீ.ஏ.,
உதவி ஆசிரியர், 'தினமணி', சென்னை.

கூ. ரா. வே. (கே. ஆர். வெ.)

கூ. ரா. வேங்கடராமன், பீ.ஏ., எல்.டி.,
ஓய்வுபெற்ற கல்வியிலாக்காத் தலைவர், புதுக்கோட்டை.

ஏ. ஸ்ரீ.

ஏ. ஸ்ரீனிவாசன்,
நிருவாக எஞ்சினியர், கீழ்ப் பவானித் திட்டம், பவானி சாகர்.

கே. ஆர்.

கே. ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ., எல்.டி.,
துணை விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.

ஐ. எம். அ.

டாக்டர் ஐ. எம். அசீசுதீன், பீ.ஏ.,ஜீ.எம்.வீ.சீ.
. பீ.வீ. எஸ்ஸீ., பிஎச்.டீ.(எடின்), முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

கே. ஆர். ஸ்ரீ.

கே. ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,
சூப்பரின் டெண்டென்டு, இந்திய அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென் வட்டம், சென்னை.

ஓ. எம். ர.

ஓ. எம். ரங்கசாமி, பீ.ஏ.,பீ.எல்.,
அட்வொக்கேட்டு, ஈரோடு.

கே. என். ரா.

கே. என். ராகவன் நாயர்,
இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி, உதகமண்டலம்.

க.

திருமதி கமலாட்சி, எம்.ஏ., எல்.டி.,
விலங்கியல் விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.

கே. எஸ். ஸ்ரீ.

கே. எஸ். ஸ்ரீனிவாசன், எம்.எஸ்ஸீ.
கியூரேட்டர், கைத்தொழில் பகுதி, இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.

க. அ.

க. அருணாசலம், எம்.ஏ. (அயோவா),எல்.டி.,
முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.

கே. ஏ. நீ.
கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ., இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
௧. கோ.

க. கோவிந்தராஜன், எம்.ஏ.,
தமிழ்ப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.

கே. ஏ. ஜோ.

கே. ஏ. ஜோசப், எம்.ஏ., எல்.டி,,
பொருளாதாரப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி, மங்களூர்.

க. வெ.

வித்துவான் க. வெள்ளைவாரணனார்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

கே. க.

டாக்டர் கே. கனகசபாபதிப் பிள்ளை, எம்.ஏ.,
டீ.பில்., டீ.லிட்., வரலாற்றுப்பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

கா. வா. ரா.

லெப்டினன்ட் கா. வா. ராமதாஸ், எம்.ஏ., (என்.சீ.சீ.). ரசாயனத் துணைப் பேராசிரியர், மாகாணக்கல்லூரி, சென்னை.

கே. சீ. வ.

டாக்டர் கே. சீ. வரதாச்சாரி, எம்.ஏ., பிஎச்.டீ.,
பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.

கி. சீ. ச.

டாக்டர் கி. சீ. சஞ்சீவி, எம்.டீ.,
மருத்துவப் பேராசிரியர், மருத்துவக் கல்லூரி, சென்னை.

கே. ந.

டாக்டர் கே. நடராஜன், பி.எஸ்ஸீ., எம்.பி.பி.எஸ்.
சென்னை.

கி. பி.

கிரீஸ் இளவரசர் பீட்டர் டாஷீடிங்,
காலிம்போங், மேற்கு வங்காளம், இந்தியா.

கே. வீ.

கே. வீரபத்திர ராவ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எல்.டி.
மெல்லுடல் விலங்கு ஆராய்ச்சியாளர், மத்தியக் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், சென்னை.

கே. வீ. க.

கே. வீ. கஜேந்திர கட்கர், எம். ஏ.,
தத்துவத்துறைத் தலைவர், எச்.பி.டி. கல்லூரி, நாசிக்.

சீ. டி. கி.

சீ. டி. கிருஷ்ணமாச்சாரி, எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.

கே. ஸ்ரீ.

மீமாம்ச கேசரி, சாகித்திய ரத்தினம், வித்தியா விநோத ரத்தினம், மீமாம்ச பூஷண பண்டிதர் கே. ஸ்ரீனிவாசாச்சாரியார்,
சமஸ்கிருத விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

சீ. ம.

டாக்டர் சீ. மகாதேவன், எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,
எப்.ஏ.எஸ்ஸீ., எம்.ஏ.ஐ., எம்.ஏ., எப்.என்.ஐ., புவியியல் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.

கோ. ரா. ஸ்ரீ.

டாக்டர் கோ. ரா. ஸ்ரீநிவாசய்யங்கார், எம்.ஏ., டீ.லிட்.,
ஆங்கிலப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம். வால்ட்டேர்.

சீ. ரா.

டாக்டர் சீ. ராகவாச்சாரியார், எம்.எஸ்.,
எப்.ஆர்.சீ.எஸ். (எடின்), பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.

கோ. ஹ.

கோ. ஹரிஹர சாஸ்திரியார்,
முன்னாள் தத்துவத்துறை ஆராய்ச்சித் துணைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

சீ. ஜே. ஜெ.

சி. ஜே. ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி.,
கியூரேட்டர் மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

ச. அ.

ச. அம்பிகைபாகன், பீ.ஏ.,
முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வைத்தீசுவர வித்யாலயம், யாழ்ப்பாணம், இலங்கை.

சு. ப.

சு. பழனிசாமி, எம்.ஏ., எல்.டி.,
முதல்வர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.

சி. எஸ். வெ.

சி. எஸ். வெங்கடேஸ்வரன், எம்.ஏ., எம்.எஸ்ஸீ.,
டீ.எஸ்ஸீ., எப். இன்ஸ்டி.பி., பௌதிகப் பேராசிரியர். மகாராஜா பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.

சு. பா.

யோகி சுத்தானந்த பாரதியார்,
யோக சமாஜம், வடலூர், தென் ஆர்க்காடு.

சி. எஸ். ஸ்ரீ.

சி. எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார், எம்.ஏ.,
காலஞ்சென்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சீபுரம்.

செ. வே.

வித்துவான் செ. வேங்கடராமச் செட்டியார்,
துணைத் தமிழ்ப்பேராசிரியர், திருவேங்கடவன் நாட்டு மொழிக் கல்லூரி, திருப்பதி.

சி. க.

சி. கணபதிப் பிள்ளை,
சைவாசிரிய கலாசாலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
சி. வ.
சிவ சரன் (அலெய்ன் தானியேல்),
டைரக்டர், அடையாறு நூல்நிலையம், சென்னை.

சே. த. இ.

சே. த. இராமலிங்கம், பீ.ஏ.,பீ.டி.,
துணைத் தலைமையாசிரியர், ஸ்ரீ திருவொற்றீசுவரர் இலவச உயர்நிலைப் பள்ளி, சென்னை.

சீ. ஆர். சே.

சீ. ஆர். சேஷாத்திரி, பீ.ஏ., பி.எஸ்ஸீ.,
எண்ணெய்வித்து நிபுணர், லாலிரோடு, கோயமுத்தூர்.

சை. அ. வா. பு.
சையது அப்துல் வாஹாபு புக்காரி, எம்.ஏ., எல்.டி.,
இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
சீ. கு.

டாக்டர் சீ. குன்ஹன் ராஜா, எம்.ஏ., பிஎச்.டீ.,
சமஸ்கிருதப் பேராசிரியர். டெஹரான் பல்கலைக்கழகம், டெஹரான், ஈரான்.

சை. மு.

சையது முகம்மது உசேன் நயினார், பீ.ஏ. (சென்னை).
எம்.ஏ., எல்எல்.பீ. (அலிகார்), பிஎச்.டீ. (லண்டன்), அரபு உருது, பாரசீக மொழிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

சீ. சி.

சீ. சிவராமமூர்த்தி, எம்.ஏ.,
சூப்பரின்டெண்டென்ட், தொல்பொருளியல் இலாகா, இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.

சோ. கூ.

டாக்டர் சோமசுந்தரம் கூப்பன், எம்.ஏ., எம். ஈடீ.,
பிஎச்.டீ., முன்னாள் உளவியல் பேராசிரியர். மாகாணக் கல்லூரி, சென்னை.

சீ. சு.

சீ. சுப்பிரமணிய ஐயர், பீ.ஏ., ஓய்வுபெற்ற அக்கவுன்டென்ட்-ஜெனரல், சென்னை

சோ. ச.

புராணசாகர, கீதாவாசஸ்பதி, பாகவத பூஷண, சோமதேவ சர்மா,
ஆசிரியர், வைதிக தர்மவர்த்தனி, சென்னை.

டி. ஈ. ஆ.

டாக்டர் டி. ஈ. ஆர்ம்ஸ்ட்ராங், எம்.ஏ., பிஎச்.டீ.,
ரஷ்யமொழி ஆராய்ச்சியாளர், ஸ்காட்போலார் ஆராய்ச்சி நிலையம், கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து.

டி. கே. பா.

டி. கே. பாலாஜி ராவ்,
முன்னாள் பயற்றுவகை ஆராய்ச்சியாளர், பெங்களூர்.

டி. ஈ. ஷ.

டி. ஈ. ஷண்முகம், எம்.ஏ., எம்.லிட்.,
சீனியர் உளவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டி. கே. வெ.

டி. கே. வெங்கடராமன், எம்.ஏ., எல்.டி.,
வரலாற்றுப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

டி. எம். கி.

திருப்புகழ் மணி டி. எம். கிருஷ்ணசாமி ஐயர்,
பீ.ஏ., பீ.எல். முன்னாள் திருவிதாங்கூர் பிரதம நீதிபதி, சென்னை.

டி. ச.

டி. சக்திவேலு, எம்.ஏ.,
ரசாயனப் பேராசிரியர், தியாகராஜக் கல்லூரி, மதுரை.

டி. எம். சி.

டி. எம். சின்னையா பிள்ளை, எம்.ஏ.,பீ.எல்.,
முன்னாள் கமிஷனர், இந்துமத அறநிலையப் பரிபாலன இலாகா, சென்னை.

டி. பி. கு.

டி. பி. குட்டியம்மு, பீ.ஈ., ஏ.எம்.ஐ.ஈ.,
நிருவாக எஞ்சினியர், மராமத்து இலாகா துங்கபத்திரா திட்டம், சென்னை.

டி. எம். பி. ம.

டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ.,
தத்துவத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டி. வீ. ரா.

வேதாந்த சிரோமணி டி. வி. ராமச்சந்திர தீக்ஷிதர்,
தலைமை ஆசிரியர், சமஸ்கிருதக் கழகம், காசிப் பல்கலைக்கழகம், காசி.

டி. எல். வெ.

டி. எல். வெங்கடராமையர், பீ.ஏ., பீ.எல்
நீதிபதி, உச்சநீதி மன்றம், புது டெல்லி.

டீ. என். ம.

டாக்டர் டீ. என். மஜும்தார், பிஎச். டீ.,
மானிடவியல் பேராசிரியர், லக்ஷ்மணபுரிப் பல்கலைக்கழகம், லக்ஷ்மணபுரி.

டி. என். சே.

டி. என், சேஷாத்திரி,
எம்.ஏ., எம்.ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப்.இன்ஸ்ட்., பி., எப்.ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.

டீ. எஸ். ச.

டீ. எஸ். சர்மா, எம்.ஏ.,
முன்னாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

டி. என். ரா.

டி. என். ராமச்சந்திரன், எம்.ஏ.,
உப-டைரக்டர் ஜெனரல், இந்தியத் தொல்பொருளியல் இலாகா, புது டெல்லி.

டீ. சி.

டாக்டர் டீ. சிவசுப்பிரமணிய முதலியார்,
எம்.ஆர்.சீ.எஸ்.(இங்கிலாந்து), எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), ஓய்வுபெற்ற உப-முதல்வர் சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.

டி. எஸ். த.

டி. எஸ். தண்டபாணி,
‘இந்து’ அலுவலகம், சென்னை.

டீ. பி.
டாக்டர் டீ. பிரைட் சிங், எம்.ஏ., பிஎச்.டீ.,
சீனியர் பொருளாதார விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

த. மு.
காப்டன் த. முருகய்யன், எம்.ஏ.,பௌதிகப் பேராசிரியர், ஜைனக் கல்லூரி, சென்னை.

டி. எஸ். தி.

டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, பீ.ஏ., பீ.எம்., அண்டு
சீ.எம்., டீ.டி.எம். அண்டு எச்., காலஞ்சென்ற முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.

தி. லி.

தியோ லில்லிபெல்ட்,
கலாக்ஷேத்திரம், அடையாறு, சென்னை.

டி. எஸ். பா.

டி. எஸ். பார்த்தசாரதி, பீ.ஏ., பப்ளிக் ரிலேஷன்
ஆபீசர், தென்னிந்திய ரெயில்வே, சென்னை.

தி. வை. சொ.

தி. வை. சொக்கப்பா, எம்.ஏ.,
வரலாறு, அரசியல் விரிவுரையாளர், சேலம் கல்லூரி, சேலம்.

டி. கே. என். மே.

டி. கே. என். மேனன், கல்வி உளவியல் துறைத்தலைவர், பரோடா பல்கலைக் கழகம், பரோடா

து. க.

ஆசாரிய துளசி கனி,
தலைவர், ஜைனஸ்வேதாம்பர தேராபந்து, ராஜஸ்தான்.

தெ. பொ. மீ.

தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ., பீ.எல்.,
எம்.ஓ.எல்., சென்னை.

பி. கோ.

பி. கோஸ்வாமி, எம்.ஏ.,
விரிவுரையாளர், கௌகத்திப் பல்கலைக்கழகம், கௌகத்தி.

தே. பி. ரா. சௌ.

தேவி பிரசாத் ராய் சௌத்ரி, எம்.பீ.ஈ.,
முதல்வர், அரசினர் கலைப் பள்ளி, சென்னை.

பி. பா.

பி. பாஸ்கர பணிக்கர், பீ ஏ., எம்.எஸ்ஸீ.,
ஏ.ஐ.ஐ.எஸ்ஸீ., ரசாயனப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

தே. வெ. ம.

டாக்டர் தே. வெ. மகாலிங்கம், எம்.ஏ., டீ.லிட்.,
வரலாற்றுத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

பி. ரே.

பி. ரே., எம்.ஏ., எப். என். ஐ.,
பேராசிரியர், கரியற்ற ரசாயனப் பகுதி, இந்திய விஞ்ஞான வளர்ச்சிச் சங்கம், கல்கத்தா.

ந. சு.

ஸ்ரீ வித்யோப தேசிக, அபிநவ பாஸ்கர்,
ந. சுப்பிரமணிய ஐயர்,
தலைவர், ஸ்ரீ குஹாநந்த மண்டலீ, சென்னை.

பி. வெ. (பி. வெ. ச.)

பி. வெங்கடாசல சர்மா,
சாகித்ய விபாக், தக்ஷிணபாரத் இந்தி பிரசார சபை, சென்னை.

ந. சே.

வித்துவான் ந. சேதுரகுநாதன்,
தமிழ் விரிவுரையாளர், செந்திற்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்.

பி. ஜீ. தே. (பி. ஜி. தே.)

பி. ஜீ. தேஷ்பாண்டே,
வியவஸ்தாபக, காந்தி ஸ்மாரக சங்கிரஹாலய, புது டெல்லி.

நா. ஸ்ரீ.

நா. ஸ்ரீநிவாசன், எம்.ஏ.,
அரசியற் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.

பி. ஸா.

பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ.,பீ.எல்.,
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ப. அ. கி.

ப. அ. கிருஷ்ணசாமிப் பிள்ளை,
தமிழாசிரியர், ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை, சிதம்பரம்.

பீ. செ. (பி. எம். செ.)

பீ. சென்னகேசவன், பீ.எஸ்ஸீ., பீ.எஸ்ஸீ.,
(ஆனர்ஸ்), டெக்., ரசாயனப் பொறியியல் சீனியர் விரிவுரையாளர், அளகப்ப செட்டியார் தொழில் நுட்பவியல் கல்லூரி, சென்னை.

ப. ச.

ப. சங்கரநாராயணன், எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

பீ. எம். தி.
பீ. எம். திருநாரணன், பி.ஏ. (ஆனர்ஸ்),

பூகோளப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

பா.

எஸ். பார்த்தசாரதி, எம்.ஏ.,
முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.

பீ. எம். ல.
பீ. எம். லக்ஷ்மிபதி, பீ.ஈ., எம்.ஈ., எம்.ஆர்.ஏ.எஸ்.ஈ.,விவசாய இலாகா கூட்டுத் தலைவர், சென்னை.
பா. பா.

பா. பானல், எம்.ஏ.,
விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

பீ. எஸ். கு.

டாக்டர் பீ. எஸ். குஹா, எம்.ஏ., ஏ.எம்., பிஎச்.டீ.,
எப்.என்.ஐ., எப்.ஏ.எஸ். டைரக்டர், மானிடவியல் பகுதி, இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.

பி. ஆர். ஸ்ரீ.

பி. ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,
கியூரேட்டர், தொல்பொருளியல் இலாகா, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

பீ . கா.

பீ. காகதி, எம்.ஏ., பிஎச்.டீ.,
கௌகத்திப் பல்கலைக்கழகம், கௌகத்தி.

பி. எஸ். நா.

டாக்டர் பி. எஸ். நாயுடு, எம்.ஏ., பிஎச்.டீ., கல்வித்துறைத் தலைவர், அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்.

பீ. பீ. டே. (பி. பி. டே.)

பீ. பீ. டே. எம். எஸ்ஸீ., டீ.எஸ்ஸீ.,எப்.ஆர்.ஐ.சீ.,
ஓய்வுபெற்ற ரசாயனப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

பி. கு.

டாக்டர் பி. குப்புசாமி, எம்.ஏ., பிஎச்.டீ.,
முன்னாள் உளவியல் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை

யு. கே. மே.

டாக்டர் பு. கேசவ மேனன்,
ஆராய்ச்சி அதிகாரி, கூட்டுச் சைபர் பீரோ பாதுகாப்பு அமைச்சர் இலாகா, புது டெல்லி..

பு. ரா. பு.

வித்துவான் பண்டித பு. ரா. புருஷோத்தம நாயுடு,
தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

யூ. ஆர். ஏ.

டாக்டர் யூ. ஆர். ஏஹரன்பெல்ஸ், பிஎச்.டீ. (வியன்னா),
மானிடவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

பெ.

திருமதி ஆர். ஐ. பெட்போர்டு, எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர், மாதர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.

யெ. ச.

யெ. சங்கரநாராயணன், எம்., எஸ்ஸீ,
விஞ்ஞான அதிகாரி, இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம், ராஞ்சி, பீகார்.

பொ. து. வ.

பொ. து. வரதராஜன், பீ.எஸ்ஸீ., எம்.ஏ.,
சீனியர் ஆராய்ச்சி மாணவர், பல்கலைக்கழகத் தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னை.

ரா. பா.

ரா. பாஸ்கரன், எம்.ஏ.,
அரசியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ம. ஏ. து.

ம. ஏ. துரைசாமி, எம்.ஏ., ஏ.ஆர்.ஐ.சீ.,
ரசாயனப் பேராசிரியர், தேசியப் பாதுகாப்புக் கழகம், டேராடூன்.

ரா. பி. சே. (பி. வெ. ச.)

ரா. பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பீ.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

மா. கி.

மா. கிருஷ்ணன்,
சென்னை.
மா. ல.
திருமதி மா. லட்சுமி அம்மாள், எம்.ஏ. (ஆக்சன்),
ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னை.

ரா. வி.

ரா. விசுவநாதன், எம்.ஏ., பீ.ஓ.எல்.,
முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

மீ. வ.

மீர் வலியுதீன், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்),
பேராசிரியர், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்.

ரா. ஸ்ரீ. தே.

ரா. ஸ்ரீ. தேசிகன், எம்.ஏ.,
ஆங்கில விரிவுரையாளர், மாகாணக் கல்லூரி, சென்னை.

மு. அ.

வித்துவான் மு. அருணாசலம் பிள்ளை,
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

ரி. ஜே. கா. (பி. எம். செ.)

ரிச்சர்டு ஜே. காக்லின்,
ஆராய்ச்சி மாணவர், யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா.

மு. ஆ.

டாக்டர் மு. ஆரோக்கியசாமி, எம்.ஏ., பிஎச்.டீ.,
வரலாற்று விரிவுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ரு.
திருமதி ருக்மிணி தேவி,

தலைவர், கலாக்ஷேத்திரம், அடையாறு, சென்னை.

மு. வ.

டாக்டர் மு. வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ.,
விதமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

ரெ. சு.
டாக்டர் ரெ. சுப்பிரமணியம், எம் .டீ., எம். ஆர். சீ.பி.,
மருத்துவர், ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை.
மெ. ஜே. ஹெ.

மெல்வில். ஜே. ஹெர்ஸ்கோவிட்ஸ்.
மானிடவியல் பகுதி, வடமேற்குப் பல்கலைக்கழகம், இவான்ஸ்டன், அமெரிக்கா.

லா. சி. வெ.

டாக்டர் லால் சி. வெர்மன்.
டைரக்டர், இந்தியத் திட்டங்கள் ஸ்தாபனம், டெல்லி.

மை. ய.

மைசூர் யமுனாச்சாரியார், எம்.ஏ.,
உதவித் தத்துவப் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.

வ. ஆ. தே.

டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம். ஏ., பிஎச்.டீ.,
தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

மொ. அ. து.

மொ. அ. துரையரங்கனார், எம். ஏ., எம். ஓ. எல்., தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வீ. எல். எஸ். பி.

டாக்டர் வீ. எல். எஸ். பிரகாச ராவ், எம். ஏ., டீ பில்.,
எப். ஆர். ஜீ. எஸ்., பூகோள விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வீ. என். ஹ. (வி. என். ஹ.)

டாக்டர் வீ. என். ஹரி ராவ், எம்.ஏ., பிஎச்.டீ,,
வரலாற்று விரிவுரையாளர், மதுரைக் கல்லூரி, மதுரை.

வை. மு. ந.

வை. மு. நரசிம்மன், பீ.ஏ., பீ.ஈ., ஏ.எம்.ஐ.ஈ.,
எம். ஆர். சான். ஐ(லண்டன்), கட்டட நிருமாணர், சென்னை.

வீ. எஸ். கோ.

வீ. எஸ். கோபாலகிருஷ்ண அய்யர், பீ.ஏ., எல்.டி.,
தலைமையாசிரியர். எம்.சீ டி. முத்தய்ய செட்டியார் உயர்நிலைப் பள்ளி. சென்னை.

ஜா. அ.

ஜான் அடெய்ர்,
கார்னெல் பல்கலைக்கழகம், இதக்கா, நியூயார்க்.

வீ. டி. ர.

வீ. டி. ரங்கஸ்வாமி ஐயங்கார், பீ.ஏ., பீ.எல்.,
அரசாங்க வழக்குரையாளர், சென்னை.

ஜி. கு.

டாக்டர் ஜி. குரியன், பீ.ஏ., பி.எஸ்ஸீ., பிஎச்.டீ.,
(லண்டன்). பூகோளப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

வீ. டீ. கி.

வீ. டீ. கிருஷ்ணசாமி, எம்.ஏ.,
தொல்பொருளியல் டிப்ளமோ, சூப்பரின் டெண்டென்ட், தொல்பொருளியல் பகுதி, தென்மேற்கு வட்டம், பூனா.

ஜீ. க.

ஜீ. கன்னய்யா, எம்.டீ எச். (கல்கத்தா), சென்னை.

ஜீ. சௌ. (ஜி. சௌ.)
ஜீ. சௌந்தரராஜன், பீ.ஏ., பீ.எல்., ஜீ.டீ.ஏ,.
வாணிபத்துறைப் பேராசிரியர், லயோலா கல்லூரி. சென்னை.

வீ. பா.

வீ. பாலையா,
ரசாயனப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

ஜீ. நொ.

ஜீன். நொது
பாரிஸ்.
ஜீ. வீ. சீ.
டாக்டர் ஜீ. வீ. சீதாபதி, பி.ஏ., எல்.டி., டீலிட்.,
பிரதம ஆசிரியர், தெலுங்குக்கலைக்களஞ்சியம், சென்னை.

வீ. பி. கோ.

வீ. பி. கோபால நம்பியார், பீ.ஏ., எம்.எல்.,
விரிவுரையாளர், சட்டக் கல்லூரி, சென்னை.

ஜே. சா.

ஜே. சாமுவேல் ராஜ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ.,
எப்.இஜட்.எஸ்., எப். ஆர்.ஈ.எஸ்., விலங்கியல் பேராசிரியர், அளகப்பா கல்லூரி, காரைக்குடி..

வீ. வெ.(வி. வெ.)

வி. வெங்கடராமன், எம்.ஏ.,
முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

ஜே. பி. பா.

ஜே. பி. பாலசிங், எம்.ஏ.,
விலங்கியல் விரிவுரையாளர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

வே. தி.

வே. தியாகராஜன், எம்.ஏ., எல்.டி.,
பொருளாதாரத் துறைத் தலைவர், செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.

ஜோ. அ.
ரெவரண்ட் ஜோசப் அதிசயம்,

பொருளாதாரப் பேராசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

வே. ரா.

டாக்டர் வே. ராகவன், எம்.ஏ.. பிஎச்.டீ.,
சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ஸ்ரீ. தோ.
ஸ்ரீ தோத்தாத்திரி ஐயங்கார், எம்.ஏ.,
தலைமைப் பேராசிரியர், தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
வை. சா.

வை. சாமிநாதன்,
c/o. ஜீன். நொது, பாரிஸ்.

ஹ.

டாக்டர் ஹரிதாஸ் சௌத்ரி, எம்.ஓ.,டீ.பில்.,
தத்துவப் பேராசிரியர், கிருஷ்ணகர்க் கல்லூரி, நடியா, மேற்கு வங்காளம்.

வை. சு. கி.

டாக்டர் வை. சு. கிருஷ்ணன், எம்.ஏ., எம்.எஸ்ஸீ.,
பி.டி., டீ.எஸ்ஸீ. (பாரிஸ்), கணிதப் பேராசிரியர். சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

ஹி. ரா.

திருமதி ஹில்டா ராஜ்,
மானிடவியல் விரிவுரையாளர், டெல்லிப் பல்கலைக்கழகம், டெல்லி.