உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் செயல் முறைகள்

விக்கிமூலம் இலிருந்து

4. குழந்தைகளுக்குக் களிப்பூட்டும்
செயல் முறைகள்

உடலில் வளர்ச்சி, உள்ளத்தில் தெளிவு; உணர்ச்சி பூர்வமான செயல்களில் கட்டுப்பாடு; செய்யும் செயல்களில் பண்பாடு; எதிர்கால வாழ்வுக்கு உதவுகின்ற நல்ல பழக்க வழக்கங்கள்; வித்தியாசமான கற்பனை இயக்கங்கள் மூலமாகக் குழந்தைகளை, சிறந்த குடி மக்களாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையின் தெளிவான வடிவமே, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செயல் முறைகளாகும்.

1. இயற்கையான இயக்கங்கள் (Free Movement)

2. தாளலயப் பயிற்சிகள் (Rhythmics)

3. பாவனைகள், போலிக்குரல்கள், பண்பூட்டும் கதை நாடகங்கள் (Imitations, Mimetics, Story Plays) 4. சிறுபரப்பு விளையாட்டுக்கள் (Small Area games)

5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)

6. தனிப்போர் போட்டி விளையாட்டுக்கள் (simple Combatives)

7. உடல் நலம் தரும் பழக்க வழக்கங்கள் (Health)

8. வலிமை மிகு உடற்பயிற்சிகள் (Calisthenics)

9. ஓடுகளப் போட்டிகள் (Track and Field)

10. முதன்மை விளையாட்டுக்கள் (Major games)

11. அணி நடைப் பயிற்சி (Marching)