சங்க இலக்கியத் தாவரங்கள்/வகைப்பாட்டியல்
Appearance
தாவர வகைப்பாட்டியல்-Plant Taxonomy
தாவர உலகம் (Plant Kingdom)
- பிரிவு (Division)
- துணைப்பிரிவு (Sub-Division)
- வகுப்பு (Class)
- துணைவகுப்பு (Sub-Class)
- தொகுப்பு (Series)
- துறை (Order)
- துணைத்துறை (Sub-order)
- குடும்பம் (Family)
- துணைக் குடும்பம் (Sub-family)
- பேரினம் (Genus)
- துணைப் பேரினம் (Sub-Genus)
- இனம் (Species)[1]
- சிற்றினம் (Sub-species)
- வகை (Variety)
- உயிர்உரு (Forma)
- வகை (Variety)
- சிற்றினம் (Sub-species)
- இனம் (Species)[1]
- துணைப் பேரினம் (Sub-Genus)
- பேரினம் (Genus)
- துணைக் குடும்பம் (Sub-family)
- குடும்பம் (Family)
- துணைத்துறை (Sub-order)
- துறை (Order)
- தொகுப்பு (Series)
- துணைவகுப்பு (Sub-Class)
- வகுப்பு (Class)
- துணைப்பிரிவு (Sub-Division)
- ↑ இதிலுள்ள 'இனம்' 'என்பது, "சிற்றின" மாகவே கருதி எழுதப்பட்டுள்ளது.ஆதாரம்: Taxonomy of Vascular Plants- By Lawrence Page: 217