சங்க இலக்கியத் தாவரங்கள்/பெந்தம் ஊக்கர் தாவர வகைப்பாடு
Appearance
சங்க இலக்கியத் தாவரங்கள் தாவர வகைப்பாட்டு (பெந்தம் & ஹுக்கர்) முறைப்படி
இருவித்திலைத் தாவரம்
அகவிதழ் பிரிந்தவை
I தாலமிபுளோரே
- 1. ரானேலீஸ்
|-
|-
|-
|-
குடும்பம் | டில்லினியேசி | பாங்கர் | டில்லினியா இன்டிகா |
" | " | ஒமை | டில்லினியா இன்டிகா |
" | மக்னோலியேசி | சண்பகம் | மைக்கீலியா சம்பகா |
" | " | பெருந்தண்சண்பகம் | மக்னோலியா கிராண்டிபுளோரா |
" | நிம்பயேசி | ஆம்பல் | நிம்பேயா பூபெசெனஸ் |
" | " | அல்லி | " " |
" | " | செவ்வல்லி | நிம்பேயா ரூப்ரா |
" | " | குவளை | நிம்பேயா நௌசாலியா |
" | " | காவி | நிம்பேயா நௌசாலியா |
" | " | நீலம் | நிம்பேயா நௌசாலியா |
" | " | செங்கழுநீர் | நிம்பேயா நௌசாலியா |
" | " | நெய்தல் | நிம்பேயா வயலேசியா |
" | " | கருங்குவளை | நிம்பேயா வயலேசியா |
" | " | தாமரை | நிலம்பியம் ஸ்பிசியோசம் |
2. பெரெய்ட்டேலீஸ் | |||
குடும்பம் | குருசிபெரே | ஐயவி | பிராசிக்கா ஆல்பா |
" | " | சிறுவெண்கடுகு | பிராசிக்கா ஆல்பா |
" | கப்பாரிடேசி | வேளை | கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா |
" | பிக்சேசி | கோங்கம் | காக்ளோஸ்பர்மம் காசிப்பியம் |
" | பிக்சேசி | நறவம் | பிக்சா ஓரிலானா |
" | " | நறை | " " |
" | " | நறா | " " |
" | " | நறவு | " " |
3. பாலிகாலினே | |||
4. காரியோபில்லினே | |||
5. கட்டிபெரேலீஸ் | |||
குடும்பம் | கட்டிபெரே | நாகம் | ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ் |
" | " | புன்னாகம் | " " |
" | " | சுரபுன்னை | " " |
" | " | வழை | " " |
" | " | புன்னை | கலோபில்லம் இனோபில்லம் |
" | " | பசும்பிடி | கார்சீனியா ஸ்பைகேட்டா |
" | டிப்டிரோகார்ப்பேசி | பயினி | வட்டேரியா இன்டிகா |
6. மால்வேலீஸ் | |||
குடும்பம் | மால்வேசி | பாரம் | காசிப்பியம் ஹெர்பேசியம் |
" | " | பருத்தி | காசிப்பியம் ஹெர்பேசியம் |
" | பாம்பகேசி ஸ்டெர்குலியேசி | இலவம் | பாம்பாக்ஸ் மலபாரிக்கம் |
" | மால்பிகியேசி | குருக்கத்தி | ஹிப்டேஜ் மாடபுளோட்டா |
" | " | குருகு | " " |
" | " | மாதவி | " " |
" | " | கத்திகை | " " |
II டிஸ்கிபுளோரே | |||
7. ஜெரானியேலீஸ் | |||
குடும்பம் | சைகோபில்லேசி | நெருஞ்சி | ட்ரிபுலஸ் டெரஸ்டிரிஸ் |
" | ஜெரானியேசி | " | " " |
" | ஆக்சாலிடேசி | புளிமா | அவெர்கோயா பிலிம்பி |
" | ரூட்டேசி | வெள்ளில் | பெரோனியா எலிஃபாண்ட்டம் |
" | " | விளா | " " |
" | " | கருவிளம் | " " |
" | " | கூவிளம், வில்வம் | ஈகிள் மார்மிலோஸ் |
" | " | குரவம்,குரா | அடலான்ஷியா மிசியொனீஸ் |
" | " | குரவு, குருந்தம் | " " |
" | " | குருகிலை | " " |
" | ரூட்டேசி | நரந்தம்-பூ | சிட்ரஸ் மெடிகா |
" | ஆக்னேசி | செருந்தி | ஆக்னா ஸ்குவரோசா |
" | மீலியேசி | வேம்பு | அசாடிராக்டா இன்டிகா |
8. ஒலகேலீஸ் | |||
9. செலாஸ்ட்ரேலிஸ் | |||
10. சாப்பிண்டேலீஸ் | |||
குடும்பம் | சாப்பிண்டேசி | உழிஞை | கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம் |
" | " | முடக்கத்தான் | " " |
" | " | முடக்கற்றான் | " " |
" | அனகார்டியேசி | தேமா | மாஞ்சிபெரா இன்டிகா |
ஆர்டினேஸ் அனோமலி | மொரிங்கேசி | முருங்கை | மொரிங்கா டெரிகோஸ்பர்மா |
III காலிசிபுளோரே | |||
11. ரோசேலீஸ் | |||
குடும்பம் | லெகுமினோசி | ||
" | அ.பாப்பிலியோனேட்டே | கவிர் | எரித்ரைனா இன்டிகா |
" | " | கலியாணமுருங்கை | " " |
" | " | முருக்கு, முள்முருக்கு | " " |
" | " | புனமுருக்கு, புழகு | " " |
" | " | கண்ணி, குன்றி | ஏப்ரஸ் பிரிகடோரியஸ் |
அ. பாப்பிலியோனேட்டே | மணிச்சிகை | ஏப்ரஸ் பிரிகடோரியஸ்? | |
" | கருவிளை, செருவிளை | கிளைட்டோரியா டர்னாட்டியா | |
" | பலாசம், புழகு, புரசு | பூட்டியா பிராண்டோசா | |
" | புன்கு | பொங்காமியா கிளாப்ரா | |
" | அவரை | டாலிகஸ் லாப்லாப் | |
" | கொள் | டாலிகஸ் பைபுளோரஸ் | |
" | வேங்கை | டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம் | |
ஆ.சிசால்பினாய்டியே | பிண்டி, செயலை | சராக்கா இன்டிகா | |
" | அசோகு | " " | |
" | ஆர்-ஆத்தி | பாகினியா ரசிமோசா | |
" | ஆர்-மந்தாரம் | பாகினியா பர்பூரியா | |
" | ஆவிரை | காசியா ஆரிகுலேட்டா | |
" | கொன்றை, கடுக்கை | காசியா பிஸ்டுலா | |
" | ஞாழல் | காசியா சொபீரா? | |
இ.மைமோசாய்டியே | ஈங்கை | மைமோசா ரூபிகாலிஸ் | |
" | உடை | அக்கேசியா பிளானிபிரான்ஸ் | |
" | திலகம் | அடினாந்தீரா பவோனினா | |
" | போங்கம் | " " | |
" | வாகை | அல்பீசியா லெபக் | |
" | கருவாகை | என்டரலோபியம் சமான் | |
12. மிர்ட்டேலீஸ் | |||
குடும்பம் | காம்பிரிடேசி | மருதம் | டெர்மினாலியா அர்ச்சுனா |
" | மிர்ட்டேசி | நாவல் | சைசிஜியம் ஜாம்பொலானம் |
" | " | கடு, கடுக்காய் | டெர்மினாலியா சிபுலா |
" | லெசித்திடேசி | மராஅம், செங்கடம்பு | பாரிங்டோனியா அக்யுடாங்குலா |
" | மெலஸ்டோமேசி | காயா, பூவை | மிமிசைலான் எடுயூல் |
" | லித்ரேசி | அனிச்சம் | லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே? |
" | ஒனகரேசி | ||
13, பாசிபுளோரேலீஸ் | |||
குடும்பம் | குக்கர்பிட்டேசி | பீரம், பீர்க்கு | லஃபா ஈஜிப்டிகா |
14. ஃபைகாய்டேலீஸ் | |||
15. அம்பலேலீஸ் | |||
குடும்பம் | அம்பெலிபெரே | ஓமம்-வானி | கேரம் காப்டிகம் |
" | அராலியேசி | ||
" | அலாஞ்சியேசி | “சே”-அழிஞ்சில் | அலாஞ்சியம் சால்விபோலியம் |
இருவித்திலைத் தாவரம்
அகவிதழ் இணைந்தவை
|-
|-
|-
|-
|-
|-
i. இன்பெரே | |||
1. ரூபியேலீஸ் | |||
குடும்பம் | ரூபியேசி | மராஅம் | ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ் |
" | " | வெண்கடம்பு | " " |
" | " | சுள்ளி | " " |
" | " | தணக்கம் | மொரிண்டா கோரியா |
" | " | நுணா | " " |
" | " | பிடவம் | ரண்டியா மலபாரிகா |
" | " | பிடா | " " |
" | " | பிடவு | " " |
" | " | வெட்சி | இக்சோரா காக்சினியா |
2. ஆஸ்ட்ரேலிஸ் | |||
குடும்பம் | கம்பாசிட்டே | கரந்தை | ஸ்பெராந்தஸ் இன்டிகஸ் |
" | " | நாறு கரந்தை | " " |
3. காம்பனேலீஸ் | |||
குடும்பம் | கம்பானுலேசி | ||
ii. ஹெடீரோமீரி | |||
4. எரிகேலிஸ் | |||
குடும்பம் | எரிகேசி | எறுழம் | ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் |
5. பிரைமுலேலீஸ் | |||
குடும்பம் | பிளம்பாஜினேசி | செங்கொடுவேரி | பிளம்பாகோ ரோசியா |
6. எபனேலீஸ் | |||
குடும்பம் | சப்போட்டேசி | வகுளம் | மிமுசாப்ஸ் இலெஞ்சி |
" | " | மகிழ் | மிமுசாப்ஸ் இலெஞ்சி |
" | " | மகிழம் | " " |
" | எபனேசி | சிறுமாரோடம் | டையோஸ்பைரஸ் எபெனம் |
iii. பைகார்ப்பெல்லேட்டே | |||
7. ஜென்ஷியனேலீஸ் | |||
குடும்பம் | ஒலியேசி | முல்லை | ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம் |
" | " | செம்மல் | ஜாஸ்மினம் அஃபிசினேல் |
" | " | சாதி முல்லை | " " |
" | " | தளவம், தளா | ஜாஸ்மினம் கிராண்டி ஃபுளோரம் |
குடும்பம் | ஒலியேசி | தளவு, பித்திகம் | ஜாஸ்மினம் கிராண்டி புளோரம் |
" | " | செம்முல்லை | " " |
" | " | கொகுடி | ஜாஸ்மினம் சாம்பக் வகை ஹேனியானம் |
" | " | கொகுட்டம் | " " |
" | " | கொடிமுல்லை | " " |
" | " | ஊசிமுல்லை | ஜாஸ்மினம் கஸ்பிடேட்டம் |
" | " | நள்ளிருள்நாறி | ஜாஸ்மினம் சாம்பக்-புளோரே மானோரேபிளினோ |
" | " | மயிலை, இருவாட்சி | ஜாஸ்மினம் சாம்பக்-புளோரே மானோரேபிளினோ |
" | " | மல்லிகை | ஜாஸ்மினம் புபெசென்ஸ் |
" | " | அடுக்குமல்லிகை | ஜாஸ்மினம் ஆர்போரெசென்ஸ் |
" | " | குளவி, மலை மல்லிகை | ஜாஸ்மினம் கிரிஃபித்தியை |
" | " | அதிரல் | ஜாஸ்மினம் அங்கஸ்டிபோலியம் |
" | " | மௌவல்,மனை மல்லிகை | ஜாஸ்மினம் செசிபுளோரம் |
" | " | சேடல், பவழக்கால் மல்லிகை | நிக்டாந்தெஸ் ஆர்போர்டிரிஸ்டிஸ் |
" | அப்போசைனேசி | கணவிரம் | நீரியம் இண்டிகம் |
" | " | செவ்வலரி | " " |
குடும்பம் | அப்போசைனேசி | அரளி | அல்லமாண்டா நெரிபோலியா |
" | " | குடசம் | ஹோலரீனா ஆன்டிடிசென்ரிகா |
" | " | வெட்பாலை | " " |
" | " | நந்தி | எர்வட்டாமியா கோரோனேரியா |
" | " | பாலை | ரைட்டியா டிங்டோரியா |
" | ஆஸ்கிளிப்பியடேசி | எருக்கு | கலோடிராப்பிஸ் ஜைஜான்டியா |
" | லொகானியேசி | இல்லம் | ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் |
" | " | தேற்றா | " " |
" | " | தேறுவீ, தேற்றாம்பூ | " " |
" | ஜென்ஷியனேசி | ||
8. பாலிமோனியேலீஸ் | |||
குடும்பம் | பெராஜினே | ||
" | கன்வால்வுலேசி | அடும்பு | ஐபோமியா பெஸ்காப்ரே |
" | " | கூதளம் | ஐபோமியா செபியாரியா |
" | " | வள்ளி, நூறை | ஐபோமியா பட்டடாஸ் |
" | " | வள்ளை | ஐபோமியா ரெப்டென்ஸ் |
" | " | முசுண்டை | ரைவியா ஆர்னேட்டா |
குடும்பம் | கன்வால்வுலேசி | பகன்றை | ஆப்பர்குலைனா டர்பீத்தம் |
" | சோலனேசி | ||
9. பர்சொனேலீஸ் | |||
குடும்பம் | ஸ்கார்புலேரியேசி | ||
" | பிக்னோனியேசி | மரமல்லிகை | மில்லிங்டோனியா ஹார்ட்டென்சிஸ் |
" | " | பாதிரி | ஸ்டீரியோஸ்பர்மம் சுவாவியோலென்ஸ் |
" | பெடாலியேசி | எண் | செசேமம் இண்டிகம் |
" | " | எள் | " " |
" | அக்காந்தேசி | குறிஞ்சி | பீலோபில்லம் குந்தியானம் |
" | " | முள்ளி-நீர்முள்ளி | ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா |
" | " | முள்ளி-கழிமுள்ளி | அக்காந்தெஸ் இலிசிபோலியஸ் |
10. லாமியேலீஸ் | |||
குடும்பம் | வர்பினேசி | குமிழ் | மெலைனா ஏஷியாட்டிகா |
" | " | நொச்சி | வைடெக்ஸ் நிகண்டோ |
" | " | சிந்துவாரம் | " " |
" | " | முஞ்ஞை, முன்னை | பிரெம்னா லாட்டிபோலியா |
குடும்பம் | லேபியேட்டே | குல்லை | ஆசிமம் கேனம் |
" | " | துழாய் | ஆசிமம் சாங்க்டம் |
" | " | தும்பை | லியூகஸ் ஆஸ்பெரா |
" | பிளாண்டாஜினே | ||
3. மானோகிளமைடியே | |||
1. கர்வெம்பிரையே | |||
குடும்பம் | நிக்டாஜினியேசி | அந்திமல்லிகை | மிராபிலிஸ் ஜலாபா |
" | அமராண்டேசி | குரிஇப்பூளை | ஏர்வா லனாட்டா |
" | " | பூளை | ஏர்வா டொமென்டோ |
" | பாலிகோனேசி | ||
2. மல்டிஓவியூலேட்டே | |||
குடும்பம் | அக்வாட்டிகே | ||
3. மல்டிஓவியூலேட்டே | |||
குடும்பம் | டெரெஸ்ட்ரீஸ் | ||
4. மைக்ரெம்பிரையே | |||
குடும்பம் | பைப்பெரேசி | ||
" | " | மிளகு | பைப்பர் நைகிரம் |
" | " | மிரியல் | " " |
" | " | கறி | " " |
5. டாப்ளேலீஸ் | |||
குடும்பம் | தைமிலியேசி | காழ்வை | அக்விலாரியா அகலோச்சா |
" | " | அகரு, அடில் | " " |
6. ஏகிளமைடோஸ்போரியே | |||
குடும்பம் | சான்டலேசி | ஆரம். சந்தனம் | சான்டலம் ஆல்பம் |
7. யூனிசெக்சுவேலீஸ் | |||
குடும்பம் | யூபோர்பியேசி | காஞ்சி | ட்ரீவியா நூடிபுளோரா |
" | " | தில்லை | எக்ஸ்கொகேரியா அகலோச்சா |
" | " | நெல்லி | எம்பிளிகா அபிசினாலிஸ் |
" | அர்டிசேசி | ||
" | மோரேசி | அதவம், அத்தி | பைகஸ் குளோமெரேட்டா |
" | " | ஆல் | பைகஸ் பெங்காலென்சிஸ் |
" | " | பலா | அர்ட்டோ கார்ப்பஸ் இன்டெகிரிபோலியா |
8. ஆர்டினேஸ் அனாமிலி | |||
குடும்பம் | சாலிசினே | வஞ்சி | சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா |
ஒருவித்திலைத் தாவரம்
1. மைக்ரோஸ்பர்மே
|-
|-
2. எபிகைனே | |||
குடும்பம் | சிஞ்ஜிபெரேசி | இஞ்சி | சிஞ்ஜிபெர் அபிசினேல் |
" | " | மஞ்சள் | குர்குமா லாங்கா |
" | மூசேசி | வாழை | மூசா பாரடைசியாக்கா சாப்பியென்டம் |
" | அமாரிலிடே | ||
3. கோரனாரியே | |||
குடும்பம் | லிலியேசி | காந்தள் | குளோரியோசா சுபர்பா |
" | " | கோடல் | " " |
" | " | தோன்றி | " " |
4. காலிசினே | |||
குடும்பம் | பாமே | கமுகு | அரிகா காட்சு |
" | " | சூரல், பிரம்பு | கலாமஸ் ரோடங் |
" | " | தெங்கு, தென்னை | கோகாஸ் நூசிபெரா |
" | " | பனை | பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர் |
5. நூடிபுளோரே | |||
குடும்பம் | பாண்டனேசி | கைதை | பாண்டனஸ் டெக்டோரியஸ் |
" | " | தாழை | " " |
குடும்பம் | டைபபேசி | கண்பு | டைபா அங்கஸ்டிடா |
" | " | சம்பு | " " |
" | அராய்டியே | ||
" | ஆரேசி | சேம்பு | டைபோனியம் பிளாஜெல்லிபார்மி |
6. அபோகார்ப்பே | |||
7. குளுமேசி | |||
குடும்பம் | சைபிரேசி | எருவை | சைபீரஸ் ரோடன்டஸ் |
" | கிராமினே | உந்தூழ் | பாம்பூசாஅருண்டினேசயா |
" | " | பெருமூங்கில் | " " |
" | " | கழை | " " |
" | " | வேரல் | டென்ரோகாலமஸ் ஸ்ட்ரிக்டஸ் |
" | " | சிறுமூங்கில் | " " |
" | " | ஊகு, ஊகம்புல் | அரிஸ்டிடா செட்டேசியா |
" | " | அறுகை, அறுகம்புல் | சைனோடான் டாக்டிலான் |
" | " | வேழம் | சக்காரம் அருண்டினேசியம் |
" | " | கரும்பு | சக்காரம் ஆபீசினேரம் |
" | " | தருப்பை | சக்காரம் ஸ்பான்டேனியம் |
" | " | நெல் | ஒரைசா சட்டைவா |
குடும்பம் | கிராமினே | ஐவனம் | ஒரைசா சட்டைவா |
" | " | தோரை | " " |
" | " | வெண்நெல் | " " |
" | " | செந்நெல் | " " |
" | " | நரந்தம்புல் | சிம்போபோகன் சிட்ரேட்டஸ் |
" | " | வரகு | பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம் |
" | " | ஏனல், தினை | செட்டேரியா இட்டாலிகா |