உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/64: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
No edit summary
No edit summary
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 26: வரிசை 26:
'''96. இதய வரைவு என்றால் என்ன?'''
'''96. இதய வரைவு என்றால் என்ன?'''
::இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் படம்.
::இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் படம்.
{{nop}}

06:23, 5 செப்டெம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


இதுவரை இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர்.

92. செற்கை இதயத்தால பயன்பெறக் கூடியவர் யாவர்?

1. மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
2. இதய இடைச்சுவரில் துளை பெரிதான நிலையில் உள்ளவர்.
3. இதயத்திறப்பிகள் பழுதடைந்தவர்கள்.
4. இதயக் கீழறைகள் இரண்டும் பாதிக்கப்பட்டவர்கள்.
5. நீலநிறக் குழந்தைகள்.
மாற்று இதயம் செயல் இழக்கும்பொழுது, செயற்கை

இதயம் பயன்படுத்தப்படலாம்.

93. செயற்கை இதயத்தின் பயன்கள் யாவை?

1. இயற்கை இதயங்கள் அரிதாகவே கிடைக்கும். செயற்கை இதயத்தை வேண்டிய அளவுக்கு உற்பத்தி செய்யலாம்.
2. செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்கள் சைக்ளோப்போரின் உட்கொள்ளத் தேவையில்லை.
3. அவசர அறுவைக்கு இதைப் பொருத்தலாம்.
4. அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம்.

94. இதை ஏழைகள் பயன்படுத்த முடியுமா?

முடியாது. விலை அதிகம்.

95. புதிய ஜார்விக் 7 செயற்கை இதயம் என்பது யாது?

1989இல் ஜெர்சன் ரோசன்பர்க் எனும் அமெரிக்க உடலியல் பொறியாளர் புனைந்த செயற்கை இதயமாகும். இது வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் பழைய ஜார்விக்-7லிருந்து வேறுபட்டது. இது எலுமிச்சை அளவில் உள்ளது.

5. இதயக்கருவிகள்

96. இதய வரைவு என்றால் என்ன?

இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் படம்.